<< odd man out odd pinnate >>

odd number Meaning in Tamil ( odd number வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஒற்றைப்படை எண்


odd number தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உதாரணமாக, N இலிருந்து எல்லா ஒற்றைப்படை எண்களையும் எடுத்துவிட்டபின், மீதமுள்ளதை E {2, 4, 6, 8, 10, .

Odd number ஒற்றைப்படை எண்.

குறிப்பாக, r என்பது ஒற்றைப்படை எண் எனில், இணைப்புக்கோடுகளின் எண்ணிக்கை r -ஆல் வகுபடும்.

இந்த நேர்வில், {1,3,5} என்பது தாயம் ஒற்றைப்படை எண்ணில் விழும்நிகழ்ச்சி ஆகும்.

இத்தேற்றம் மிகப்பெரிய ஒற்றைப்படை எண்கள் ஒவ்வொன்றும் மூன்று பகா எண்களின் கூட்டுத்தொகை என கூறுகின்றது.

இவற்றில் ஒன்று இரட்டைப்படை எண்; மற்றொன்று ஒற்றைப்படை எண்ணாகும்.

வேதி வினைக்குழுக்கள் கோட்டுரு கோட்பாட்டில் கைகொடுத்தல் துணைத்தேற்றம் அல்லது கைகுலுக்கல் துணைத்தேற்றம் (handshaking lemma) என்பதன்படி, ஒவ்வொரு முடிவுறு திசையில்லா கோட்டுருவிலும் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான இணைப்பைக் (முனையைத் தொட்டுக்கொண்டிருக்கும் விளிம்புகளின் எண்ணிக்கை-கூடுகையெண்) கொண்டிருக்கும் முனைகளின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக இருக்கும்.

தாவரங்களில் பெருபாலும் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான கார்பன் அணுக்களே காணப்படுகின்றன.

காஸ் தான் ஒற்றைப்படை எண்ணிக்கை n உள்ள பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இரண்டைக் கொண்டு வரையப்படவேண்டுமென்றால், n ஒரு ஃபெர்மா பகா எண்ணாகவோ அல்லது அவைகளின் பெருக்குத்தொகையாகவோ இருந்தாக வேண்டும் என்று கண்டுபிடித்தார்.

1701 என்பது ஒற்றைப்படை எண்,   ஸ்டிர்லிங் எண்ணின் இரண்டாவது வகைமற்றும் ஒரு தசகர எண்.

பண்டாரங்களை ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கழைத்து வந்து தலைவாழையிலை முன்பு அமரவைக்கிறார்கள்.

இந்த கோனிக்ச்பெர்க் பாலப்பிரச்சினையில், 4 புள்ளிகளிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்வதால், நடை சாத்தியமில்லை.

மீன் குடும்பங்கள் ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla, odd-toed ungulates) என்பன பாலூட்டி வகுப்பில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும்.

Synonyms:

countlessness, numerousness, multiplicity, roundness, numerosity, minority, prevalence, amount, preponderance, majority, innumerableness, fewness, bulk, figure,



Antonyms:

majority, minority, deficit, lead, qualitative,

odd number's Meaning in Other Sites