<< obstinate obstipation >>

obstinately Meaning in Tamil ( obstinately வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பிடிவாதமாக


obstinately தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் மற்றவர்கள் சுதந்திரமாக நீடிப்பதற்காக இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர்வதற்கு அல்லது தனிப்பட முறையில் அவர்கள் சொந்தமாக ஒன்றியத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பதாகப் பிடிவாதமாக இருந்தனர்.

ஒரு குழந்தையாக, இவர் மிகவும் பிடிவாதமாக இருந்தார்.

அவர் காவல்துறை அதிகாரி தன் கணவனாக கூடாது என்று பிடிவாதமாக உள்ளார்.

செப்டம்பர் 2005 இல் மாவோயிச போராளிகள் மூன்று மாத ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்றை அறிவித்த போதும் அரசு போர் மூலமாக போராளிகளை அடக்குவதாக பிடிவாதமாக இருந்தது.

முன்னாள் சீனக் குடியரசுத் தலைவர் சென் ஷூயி-பியன் பிடிவாதமாக இந்த நிலையை ஆதரித்தார்.

ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான்.

டிஸ்னி சேனல் பிரதிநிதிகள் அவரை மிகவும் இளையவராக இருக்கிறார் என்று கருதினர், இருப்பினும் சைரஸ் பிடிவாதமாக இருந்ததால் மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு அழைக்கப்பட அது காரணமானது.

அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொறுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார்.

ஆனால் பொய் சொல்ல விரும்பாத அந்தச் சிறுவன், 'முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடையை வீட்டு நீக்கப்பட்டார்.

மீண்டும் பூத்தல் என்பது ஒரு மந்த கால இயல்பு ஆதலால், ஆசிய/ஐரோப்பிய கலப்புகளின் (ஹைப்ரிட் சீனாஸ், ஹைப்ரிட் போர்பான்ஸ்,ஹைப்ரிட் நோய்செட்டேஸ்),முதல் தலைமுறை பிடிவாதமாக ஒருமுறை பூத்தன, ஆனால் இந்த ரோஜாக்களை அவற்றைத் தம்முடனேயே அல்லது சீனாஸ் உடன் அல்லது டீஸ் உடன் மறு கலப்பு செய்த போது, அவற்றின் சில சேய்கள் ஒரு முறைக்கு மேலாகவே பூத்தன.

ஆனாலும் நிலா வினோத்தைக் காதலிக்க பிடிவாதமாக மறுக்கிறாள்.

obstinately's Usage Examples:

It should, however, in fairness be added that only notorious bloodsuckers, or obstinately resisting noblemen, were destroyed in this way.


It's not a case of feeding horses--we may die of hunger ourselves!You do not resist cold and hunger, the winds and the waves, thus obstinately; you quietly submit to a thousand similar necessities.


They, however, persisted obstinately in their opposition to Damasus, combating him at first by riots, and then by calumnious law-suits, such as that instituted by one Isaac, a converted and relapsed Jew.


630, it was destroyed by the Frisians, who remained obstinately heathen.


In the last months of his life, under the influence of a great national disaster, the conscientious, persistent autocrat began to suspect that his system was a mistake, but he still clung to it obstinately.


In October of this last year, however, the duke of Savoy, who came then to assist in person at the great religious feasts which celebrated the return of the country to unity of faith, expatriated such of the leading men as obstinately refused even to listen to the Catholic arguments.


The city held out obstinately against the pretensions of the stadtholders, and in 1650 opened the dykes in order to prevent William II.


Again, popularly, an unproved ex cathedra statement of any kind is called " dogmatic," with perhaps an insinuation that it is being obstinately adhered to without, or beyond, or in defiance of, obtainable evidence.


These parliament enacted into the terrible statute of " The Six Articles," in which a felon's death was prescribed for those who obstinately denied transubstantiation, demanded the communion under both kinds, questioned the binding character of vows of chastity, or the lawfulness of private Masses or the expediency of auricular confession.


You do not resist cold and hunger, the winds and the waves, thus obstinately; you quietly submit to a thousand similar necessities.


And that the censures of admonition and excommunication be in due manner executed, for sinne, convicted, and obstinately stood in.





Synonyms:

cussedly, pig-headedly, stubbornly, obdurately, mulishly,



Antonyms:

None

obstinately's Meaning in Other Sites