objectively Meaning in Tamil ( objectively வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
புறநிலையாக,
People Also Search:
objectivesobjectivise
objectivised
objectivism
objectivisms
objectivist
objectivists
objectivities
objectivity
objectivize
objectless
objector
objectors
objects
objectively தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதன்படி, பொது சார்பியல் கோட்பாடு பொருள்பொதிந்த புறநிலையாக நிலவும் ஈர்ப்புக் கதிர்வீச்சை முன்கணித்தது.
"இவ் அந்தாளக் குறிஞ்சி குறிஞ்சிப் பண்ணின் நைவளம் (நட்டபாடை) என்னும் திறத்தின் புறநிலையாக அமையும்.
என்றாலும் அனைத்து மக்கள்தொகைகளும் மரபியலாக பன்முகப்பட்டிருப்பதாலும் மூதாதைக் கால்வழிகள், மரபியல் கட்டமைப்பு, புறத்தோற்றம் ஆகியவற்றுக்கிடையில் சிக்கலான உறவு அமைவதாலும், இனவகைமைகளின் பண்புகளைத் தற்சார்பின்றி புறநிலையாக மதிப்பிட இயலாமையாலும், தனியரின் இனத்தை வரையறுக்க குறிப்பிட்ட மரபன் எதையும் பயன்படுத்த முடியாது.
மேலும் கூடுதலாக உயிரியல், உளவியல், சமூகவியல் சார்ந்த மெய்யியல்களில் மாந்தனின் இயல்பை அறிவியல் ஆய்வுகளால் புறநிலையாக முடிவுசெய்ய முடியுமா அல்லது அவை தனி மாந்தனின் சொந்த,பண்பாட்டு விழுமியங்களாலும் சமூக உறவுகளாலும் முடிவு செய்யப்படுகின்றனவா? என்ற தேடல் தொடர்கிறது.
சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன.
இந்த பிரச்சினைகளை மதிப்பீடு செய்ய, குரல் ஏற்றுதல் புறநிலையாக மதிப்பிடப்பட வேண்டியது கட்டாயம்.
ஒரே புதுமை தேனீக்கள் பொலன்சேர்க்கையைத் திறம்பட நடத்த தேவையான சிறப்பு பொலன்சேர்க்கை உறுப்புகளைப் புறநிலையாகவும் நட்த்தை வழியிலும் கொண்டமைந்ததே ஆகும்.
ஒய்யாரம் அந்தசுது குறியீடு அல்லது பெருமைநிலைக் குறியீடு என்பது ஒருவருடைய சமூக நிலையைப் புறநிலையாகக் காட்டுவதும், பொருளாதார அல்லது சமூகத் தகுதியைச் சுட்டுவதும் ஆகும்.
பேராயர் பெல்லார்மைன் கோப்பர்நிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டமைப்பு எற்கப்பட வேண்டுமென்றால், முதலில் புறநிலையாக சூரியன் புவியைச் சுற்றவில்லை எனவும் புவிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும் நிறுவிடவேண்டும் என்று 1615 இல் கூறினார்".
கலீலியோவின் இந்த வாதங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்திய அய்ன்சுட்டீன், கலீலியோ இந்த நயப்பான வாதங்களை உருவாக்கி சான்றின்றி ஏற்றது புவியின் சுழற்சியைப் புறநிலையாக நிறுவிடவே எனும் கருத்தையும் வெளியிட்டார்.
objectively's Usage Examples:
"Pleasure is nothing objective and objectively measurable: it is simply feeling pleased.
hearing, and objectively the vibratory motion which produces the sensation of sound.
On the whole, however, there is a disposition to look at the book more objectively and to follow up the hints as to its aim given by the author in his opening verses.
Those Ideas according to which all reality is objectively shaped - and therefore too, as a modern would add, subjectively construed - include the idea of the Good, which Plato identifies with God.
Rather than panic and overreact when you're surprised by events, you can deal with it objectively and analytically.
Christianity, regarded objectively as one of the great religions of the world, owes its rise to Jesus of Nazareth, in ancient Galilee.
Similarly, you need to develop a thick skin so you can assess market reaction to your product objectively and astutely.
To a reader not acquainted with the peculiar nature of the man, which led him to regard what commended itself to him as therefore objectively true, they must be, moreover, entirely unintelligible and, from their peculiar, pietistic tone and scriptural jargon, probably offensive.
From this work and from his Gifford lectures we learn objectively what had previously been inferred from his critical works.