<< notified notify >>

notifies Meaning in Tamil ( notifies வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

தெரியப்படுத்து,



notifies தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவ்வுறுப்பினர்களின் மதிப்பெண்களை செல்லாததாக்குதல், அவர்களது மதிப்பெண்களை ஏற்றுக்கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துதல் மற்றும் வருங்கால தேர்வுகளில் அவர்கள் பங்கேற்பதைத் தடுத்தல் என பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை ஜி எம் ஏ சி அவர்கள் மீது திணித்துள்ளது.

“இரட்டிப்பாக்குங்கள், பணியையும் சிக்கலையும் இரட்டிப்பாக்குங்கள்” (பெரும்பாலும் பொருளை இழக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படுவது) என்ற வரி, மந்திரவாதிகளின் நோக்கத்தைத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன: அவர்கள் தங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு துன்பத்தை மட்டுமே உருவாக்க முயற்சிக்கின்றனர்.

கவனக்குறைப்பாட்டாலே தான் சலிப்பு ஏற்படும் என பல ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன.

திருப்பட்டூர் அற்புதங்கள், தெரிந்த புராணம் தெரியாத கதை, கேள்வி-பதில் பகுதி என அத்தனையும் அற்புதம்! சாதாரண மனிதனுக்கும் ஆன்மிகத்தைத் தெரியப்படுத்துவதில் சக்தி விகடனின் பங்கு அளப்பரியது!”.

இது சட்டமன்றம் அல்ல என்றாலும், மக்களுக்கு அவர்களின் தேவைகள், விருப்பங்கள் அல்லது குறைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும், அரசாங்கக் கொள்கைகளை, நடவடிக்கைகளை மக்களுக்கு நன்கு தெரியப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார்.

கட்டிடம், சாலைகள், பாலங்கள் போன்றவற்றை வடிவமைக்கும் கட்டிடக்கலைஞர்களும், பொறியாளர்களும் தமது வடிவமைப்பை உரிமையாளர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும், சம்பந்தப்பட்ட பிறருக்கும் விளக்குவதற்காக வரைபடங்களையும், விபரக்கூற்றுக்களையும் தயாரிக்கின்றனர் இரண்டும் வெவ்வேறு வடிவங்களூடாக விபரங்களைத் தெரியப்படுத்துகின்றன.

அதனைப் பயன்படுத்தும் போது அதன் இடத்தில் உள்ள தற்போதைய கிடைக்கக் கூடிய நெறியாளர்களைத் தெரியப்படுத்தும்.

சோழன் நலங்கிள்ளியைப் பாடும்போது சேட்சென்னி நலங்கிள்ளி என அவன் பெயரைக் குறிப்பிட்டு நலங்கிள்ளியின் தந்தை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பதைத் தெரியப்படுத்துகிறார்.

உலகின் இளைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் இளைய வலை வடிவமைப்பாளர் என்ற பட்டங்களை வைத்திருப்பதாக சான்றுகள் தெரியப்படுத்துகிறது.

ஒரு நாள் ஊடகவியலாளர் லக்ஷ்மி பாண்டியனிற்கும் போக்கிரிக்கும் இடையிலான செயற்பாடு குறித்து ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துகிறார்.

பள்ளி மாணாக்கருக்கான சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றித் தெரியப்படுத்துதல்.

இந்த நிகழ்வு ஆட்டநடுவரின் முடிவுகளை விளையாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவுறத் தெரியப்படுத்தும் வழிவகைகளைக் குறித்து ஆராய ஆசுட்டனைத் தூண்டியது.

notifies's Usage Examples:

If you're seeking a specific type of laptop bag from an earlier time, set up an e-mail alert on eBay that notifies you when a match is available.


Instead, the website notifies each player each time a chess move is played.


This notifies medical personnel to administer stress doses of medicines if needed.


The home team chooses which jersey to wear and then notifies the other team so that the two teams' jersey colors won't be too similar out on the field and cause confusion for both the players and the spectators.


Issued by the National Center for Missing ' Exploited Children, known as NCMEC, an Amber Alert notifies the public that a child has been abducted.


The Dora Links doll automatically notifies your child when new mysteries are available on the website, even when it's not connected to a computer.


Whether you decide to email it or send it in the mail, an invitation notifies your guests of your upcoming bash.


Switches mark the packet headers of these flows to inform the destination device of the congestion which in turn notifies the source device.


neighbor notification The Council usually notifies by post all occupiers of adjoining sites who may be affected by the proposal.





Synonyms:

apprise, send word, apprize, inform, give notice, advise,



Antonyms:

overstate, deceive, hire, indicate, persuade,

notifies's Meaning in Other Sites