<< north pole north side >>

north sea Meaning in Tamil ( north sea வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வட கடல்


north sea தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பால்டிக் பிராந்தியத்தில் உள்ள வர்த்தகம் மட்டுமல்லாமல், வட கடல் பகுதி, குறிப்பாக கிழக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடனும் மரம், தார், ஆளி மற்றும் சணல் வர்த்தகத்தில் ஈடுபட, பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் கடற்படைகள் தேவைப்பட்டன.

இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது.

டிசம்பர் 18, 1939ல் மூன்று பிரிட்டிஷ் குண்டுவீசி சுகுவாட்ரன்கள் (மொத்தம் 24 விமானங்கள்) வட கடல் குடா பகுதியான ஹெலிகோலாந்து பைட்டில் உள்ள ஜெர்மானியப் போர்க்கப்பல்களைத் தாக்க அனுப்பப்பட்டன.

இந்நாடு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் என்பவற்றையும், சுவீடன், பின்லாந்து, இரசியா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.

கிரேட் பெல்ட், லிட்டில் பெல்ட் மற்றும் கீல் கால்வாய் ஆகியவற்றுடன் ஒரிசவுண்ட் நீரிணை உள்ளது, இது பால்டிக் கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கட்டேகாட் நீர்சந்தி, ஸ்காகெராக் மற்றும் வட கடல் வழியாக இணைக்கும் நான்கு நீர்வழிகளில் ஒன்றாகும், இது உலகின் பரபரப்பான நீர்வழிகளில் ஒன்றாகும்.

தென்மேற்கில், டோவர் நீரோட்டத்திற்கு அப்பால், வட கடல் அட்லாண்டிக் பெருங்கடலில் இணைக்கும் ஆங்கில கால்வாயாக மாறுகிறது.

வட கடல் என்பது அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் ஒரு அங்கமாகும் மேலும் அதன் நீரின் ஓட்டம் வடமேற்குத் திசையில் இருந்து ஆரம்பமாகிறது மற்றும் ஆங்கிலம் கால்வாயின் சிறிய வெதுவெதுப்பான நீரின் ஓட்டத்தின் ஒரு சிறிய பகுதி நார்வே கடலோரப் பகுதிகளிலிருந்து இந்த நீரோட்டங்கள் நீண்டு செல்கின்றன.

இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன.

சர்வதேச நீரப்பரப்பிற்குரிய நிறுவனம் (International Hydrographic Organization) பின்வருமாறு வட கடல் எல்லை வரையறுக்கிறது: .

இது பெல்ஜியத்தின் மேற்கு பகுதியில் வட கடல் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு துறைமுகம்.

வட கடல் நீளமாகவும், மற்றும் அகலமாகவும், அதன் பரப்பளவு ஆகவும் மற்றும் அதன் கொள்ளவு ஆகவும் உள்ளது.

அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் வட கடல், பால்டிக் கடலுக்குமிடையிலான பெருமளவு கடற்போக்குவரத்து இந்த நீரிணையினூடாகவே நடைபெறுகிறது.

Synonyms:

Skagerak, Atlantic, Atlantic Ocean, Kattegatt, Orkney Islands, Zuider Zee, Skagerrak,



Antonyms:

southern, Confederacy, grey, South, Confederate States of America,

north sea's Meaning in Other Sites