normandy Meaning in Tamil ( normandy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நார்மாண்டி
People Also Search:
normanisenormanised
normanises
normanism
normanize
normanizes
normans
normative
normatively
normed
norms
norn
norns
norris
normandy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பிரான்சு வடமேற்கு பகுதியில் நார்மாண்டி பிரதேசத்தில் உள்ள கோடெண்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ளது.
ஜூலை இறுதியில் அமெரிக்கப்படைகள் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின.
கிழக்குப் போர்முனையிலிருந்து நார்மாண்டிக்கு மாற்றப்பட்டிருந்த இப்படைப்பிரிவில் ஒரு பகுதியினர் மட்டுமே போர் அனுபவம் உடையவர்கள்.
”நார்மாண்டி படையெடுப்பு” என்னும் பெயர் இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற சூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சிறிது நேரத்தில் குட்டு வெளிப்பட்டாலும் அதற்குள் காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூட கதவுகளை நோக்கி வெகுதூரம் முன்னேறி விட்டது.
பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது.
ஜெர்மானியத் தரப்பில் பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும், நார்மாண்டியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் நகற்றம் தடைபடவில்லை.
ஜூன் 1944ல் நார்மாண்டிச் சண்டையுடன் நேச நாடுகளின் நாசி ஐரோப்பாவின் மீதான படையெடுப்பு தொடங்கியது.
ஓவர்லார்ட் நடவடிக்கையின் முதல் சில வாரங்களில் நிகழ்ந்த சண்டைகள் “நார்மாண்டி படையெடுப்பு” என்று அழைக்கப்படுகின்றன.
பண்டைய எகுபதிய மம்மிகள் ஒமாஃகா கடற்கரை (ஒமாஹா கடற்கரை; Omaha Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர்.
இதன் மூலம் உண்மையில் படையெடுப்பு நிகழ்ப்போகும் நார்மாண்டிப் பகுதியிலிருந்து படைகளை ஜெர்மானியர்கள் கலே பகுதிக்கு நகர்த்துவர்; கலே பகுதியிலேயே தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவர்.
ஆனால் நார்மாண்டியிலிருந்த ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் பெரும் குழப்பத்திலிருந்ததால் அவற்றால் இதைப் பயன்படுத்தி யூடா கடற்கரையைத் தாக்க முடியவில்லை.
இரு மாத சண்டைக்குப் பின்னர் கோப்ரா நடவடிக்கையின் மூலம் நார்மாண்டிப் பகுதியிலிருந்து நேச நாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின.
Synonyms:
France, Upper-Normandy, Normandie, Norman, Lower-Normandy, French Republic, Basse-Normandie, Haute-Normandie,
Antonyms:
None