<< non venomous non violent >>

non violence Meaning in Tamil ( non violence வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அஹிம்சை


non violence தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அஹிம்சை: பிறரை மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தாமை.

இது அஹிம்சை மற்றும் பிற காந்திய வழிமுறைகளால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் தொடர்பாக தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிப்படும் ஆண்டு விருது.

காலப்போக்கில் அஹிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா்.

இந்த கடிதம், டால்ஸ்டாயின் புத்தகம் (The Kingdom of God Is Within You) மற்றும் அவரின் வழிகாட்டுதலே காந்திஜி அஹிம்சை எனும் அணுகுமுறையை விடுதலைக்காக உருவாக்க உதவியது.

இது அஹிம்சை மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

சுதந்திரப் போராட்டத்தின் முடிவு மோகன்தாஸ் காந்தியால் வழிநடத்தப்பட்ட அஹிம்சை கொள்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதைக் கண்டது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

அஹிம்சை, சைவ உணவு முறை, உடல் உழைப்பு ஆகியவற்றை தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள்.

மூன்றாம் அத்தியாயத்தில் பொது தர்ம நியதிகள் எனும் தலைப்பில் அஹிம்சை , சத்தியம் , பிறர் பொருள் களவாமை, விபச்சாரம், கள்ளுண்ணாமை போன்ற ஐந்து வகை தர்மங்கள் (தர்ம பஞ்சகம்), உடல் சுத்தம், வாக்கு சுத்தம், மன சுத்தம், புலன்கள் சுத்தம், வீட்டு சுத்தம் ஆகிய ஐந்து வகை சுத்திகள் (சுத்தி பஞ்சகம்) போன்றவை விளக்கப்பட்டிருக்கின்றன.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை.

ஸ்மிருதிகள் மற்றும் இதர இந்து நூல்களில் குறிப்பிட்டுள்ள அஹிம்சை காரணமாகவே புலாலுண்ணாமை வழக்கத்திற்கு வந்ததாக லுட்விக் அல்ஸ்டோஃப் கூறுகிறார்.

அஹிம்சைக்கும் தீவிரவாதத்திற்கும் நடக்கும் போராட்டத்தை வெகு அழகாக சித்தரிக்கும் கதை.

அஹிம்சை வழியிலான அடங்க மறுத்தல் பற்றிய காந்தியின் கருத்தாக்கங்களும் வியூகங்களும் சில இந்தியர்களுக்கும் காங்கிரஸ்காரங்களுக்கும் துவக்கத்தில் நடைமுறைக்கு ஒவ்வாததாகவே தோன்றியது.

Synonyms:

direct action, hunger strike, nonviolent resistance, passive resistance, Satyagraha,



Antonyms:

conservative,

non violence's Meaning in Other Sites