<< non observant non partisan >>

non occurrence Meaning in Tamil ( non occurrence வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நிகழாத


non occurrence தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நான்கு நாட்களுக்குப் பின் நகரத்தைப் பெரிய அளவில் பனிமூட்டம் பகல் முழுவதும் சூழ்ந்தது, இது மே மாதத்தில் அப்பகுதியில் நிகழாத நிகழ்வாகும்.

ஒன்று நிகழும்போது மற்றொன்று நிகழாது.

டீ இயற்கையாக நிகழாது, குளோரால் (CCl3CHO) நீர்மத்துடன் குளோரோபென்சைனை (C6H5Cl) கலப்பதால் ஏற்படும் விளைவுடன் வினையூக்கியான கந்தகக் காடியுடன் கலப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.

இவர்களுக்குள் மணமுறை நிகழாது.

உலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.

மே-சூன் 1944 மாதங்களில் வானிலை மோசமாக இருந்ததால் படையெடுப்பு நிகழாது என்று ஜெர்மானியர்கள் மெத்தனமாக இருந்தனர்.

ஓமின் விதிப்படி, மின்கடத்தியில் வேறு எந்த மாற்றமும் நிகழாத போதுதான், மின்னழுத்தம் அதிகரிக்க மின்னோட்டமும் அதிகரிக்கும்.

மேலும், சுவாசித்தல், தோலோடு தொடுகை, உட்கொள்ளுதல் போன்ற செயல்கள் நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலோக வினையூக்கியின் பங்கேற்பு இல்லாவிட்டால் இவ்வினை நிகழாது.

அகச்சிவப்பு நிறமாலையியலும் புரோட்டான் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு தரவுகளும் சிலிக்கான் டெட்ராசைடு மற்றும் 2,2'-பைபிரிடின் அல்லது 1,10-பினாந்த்ரொலினில் எந்தவொரு பிரிகையும் நிகழாது என்று முடிவாகக் கூறுகின்றன.

பதிலாக, இது ஆய்வுகூடச் செயற்பாடுகளால் தூண்டப்படுகிறது, இதில் பொதுவாக இயற்கையில் நிகழாத நிலமைகளைப் பயன்படுத்தி கலங்கள் DNA ஐ ஊடுபுக விடக்கூடியதாகச் செய்யப்படுகிறது.

சூழல்சார் உறக்கநிலைகளில் வளர்சிதை மாற்றம் நிகழாதபோது, அகக் கட்டமைப்புகளை உறைய வைக்கும் உயிரணுவின் தன்மை தற்காப்பு நெறிமுறையாகப் பயன்படுகிறது.

குழந்தை பிறக்கும் முன்பு சிலருக்கு பனிக்குடம் என்னும் திரவம் உடைந்து லேசாக கசிய துவங்கும் அப்போது குழந்தை பிறக்க தயாரான நிலையில் இருக்கிறது, சிலருக்கு பனிக்குடம் உடைந்து சிறுநீர் போல் வெளியெறும் இந்நிலையில் சிலருக்கு இயல்பாக பிரசவம் நிகழாது.

Synonyms:

absence,



Antonyms:

presence, attendance,

non occurrence's Meaning in Other Sites