<< noise level noised >>

noise pollution Meaning in Tamil ( noise pollution வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஒலி மாசு,



noise pollution தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகளின் தொகுப்பு இயற்றப்பட்டது.

இரைச்சலால் ஏற்படும் ஒலி மாசு இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்து, அவர்களுக்கு கேட்டல் குறைபாட்டையும், இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் உண்டாக்குகிறது.

காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு, பறவைகளின் வலசைப் பாதையில் இடர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெரிய பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்கான மறைமுக வழிமுறையின் மற்றொரு எடுத்துக்காட்டு, பாதரசம் மற்றும் புகை அல்லது ஒலி மாசு போன்ற நவீன மனிதனின் நடவடிக்கைகளாகும்.

கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்.

சுற்றுச்சூழல் இரைச்சல் என்பதுசுற்றுப்புறத்தில் உள்ள ஒலி மாசு, போக்குவரத்து மாசு, தொழில்துறை மாசு, மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாசு போன்றவற்றின் தொகுப்பாக இருக்கிறது.

மற்ற மதிப்பீடுகள் தெஹிரானில் 30% காற்று மற்றும் 50% ஒலி மாசுபாட்டிற்கான காரணம் மோட்டார் சைக்கிள்கள்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள், இந்தியா, மலேசியா போன்றவை ஒலி மாசுபாட்டைக் காரணம் காட்டி கான்கோர்டு ஆணைகளை விலக்கிக் கொண்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இயற்கை வளங்கள் ஒலி மாசுறுதல் (Noise pollution) என்பது மனிதன் அல்லது விலங்கின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் தீங்கு விளைவித்து இடையூறு செய்யும் இரைச்சலைக் குறிக்கிறது.

கடல் ஆய்வு நிபுணரான சில்வியா எர்லி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “கடலுக்கடியிலான ஒலி மாசுபாடு என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிவு ஏற்படுத்தும் வகையாகும்.

Synonyms:

pollution, sound pollution,



Antonyms:

biodegradable pollution, nonbiodegradable pollution, purity,

noise pollution's Meaning in Other Sites