<< neckpieces necktie >>

necks Meaning in Tamil ( necks வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கழுத்து,



necks தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மிகப் பெரிய அளவிலான வெப்பக் குடுவைகளில், கழுத்துப் பகுதிகளில் மட்டுமல்லாது இடைவெளியை நிரப்பும் வெப்பக் காப்பான்கள் மூலமும் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.

இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.

இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும்.

இந்திரனின் சாபத்தால், ஒரு கந்தர்வன், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசனாக தண்டாகர்ண்யத்தில் கபந்தன் எனும் பெயரில் வாழ்ந்தான்.

மூளையுறை அழற்சியின் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, கழுத்து விறைப்பு ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல், மனக்கலக்கம் அல்லது சுய நினைவு மாறுபடுதல், வாந்தி, வெளிச்சம், ஒலியைச் சகிக்கும் தன்மைக் குறைவு [ஒளியச்சம் (photophobia), ஒலியச்சம் (phonophobia)] ஆகியவற்றைக் கூறலாம்.

கை மணிக்கட்டு, முழங்காலின் பிற்பகுதி, கழுத்து, முழங்கை உட்பகுதி குதிக்கால் மேற்பகுதி, பாதத்தின் ஒரு பகுதி என்பன நாடித்துடிப்பு அறியக்கூடிய இடங்களாகும்.

கழுத்து அளவு, தோட்டாவின் எடை மற்றும் கேலிபர், உச்சகட்ட அழுத்தம், மொத்த நீளம், பொதியுறையின் விட்டமும் கூம்புதலும், விளிம்பு வகை, முதலியன.

கழுத்து வெள்ளையாய் இருக்கும் எருவை இனமும் உண்டு.

அதர்கடுத்த நிலைகளில் முலைப்புற்றும் பெருங்குடல்-மலக்குடல் புற்றும் அண்டகப்புற்றும் கருப்பைப் புற்றும் குருப்ப்பைக் கழுத்துப் புற்றும் அமைகின்றன.

நீர்ப்பையின் கழுத்து உள்ளக சிறுநீர்ப் புறவழியைச் சுற்றியுள்ள முக்கோணப்பகுதியின் அடியில் உள்ள பகுதியாகும்; இங்கிருந்து சிறுநீர்க்குழாய் துவங்குகின்றது.

பதாரி உமாவின் கணவரான பதாரா குரு, கோரைப்பற்களும் நீலக்கழுத்தும், நொண்டிக் கால்களும் கொண்டவர்.

குறிப்பிட்ட உருகுலைவுகளின் (முன்கைப் பேரெலும்பு பிறழ்வு (ulnar deviation), அன்னத்தின் கழுத்து போன்ற வளைவு (swan neck deformity), ஆங்கில எழுத்து "இசட்" வடிவ பெருவிரல்) பெயர்களை மருத்துவ மாணவர்கள் கற்றறிந்தாலும், முதுமை மூட்டழற்சியிலும் இத்தகு மூட்டுச் சிதைவுகள் ஏற்படுவதால் முடக்குவாதத்தைக் குறிப்பாகக் கண்டறிவதற்கு இவை பயன்படுவதில்லை.

அவரது மகன்மாரிருவரும் கூட யப்பானியரால் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

necks's Usage Examples:

The natives are rather low in stature, but plump and well shaped, with short necks, swarthy faces, black eyes and long black hair.


When bottlenecks occur at the cash register, employees working the sales floor should move to the counter to assist in bagging, or in other ways unblocking the flow.


Perhaps rednecks and third world tyrants can teach us how to build child prisons that work.


Anyone can use posture improvers to help them keep their backs and necks in line.


He can wear his pants with tee shirts, dress shirts, sweaters, vests, turtlenecks and much more.


It's easy to create height and an illusion of slimness by using interesting necklines (think V-necks) and hemlines when selecting the tops to wear with your cargos.


Biomechanics At what angle did sauropods hold their necks?Optimum projection angles in Undergraduate Teaching The work on optimum projection angles has been incorporated into my biomechanics classes.


boatswain's pipes worn on a silver chain around their necks.


Fluidata also use SDSL to solve much larger bandwidth bottlenecks with our PureFluid circuit bonding.


You ain't no redneck - you're all Yankee!Rednecks burn down a house where the trio of vamps from Bill's were staying.


Many women have experienced surfacing from the water with their bikini tops up around their necks, desperately trying to get them back where they belong, while strangers, especially teenage boys, point and laugh.


Cylindrical cups, and jars with cylindrical necks and no brim, are typical.





Synonyms:

nucha, organic structure, scruff, nape, physical structure, cervix, cervical artery, cervical vertebra, thymus, bull neck, thymus gland, neck bone, dewlap, body, windpipe, sternocleidomastoid, external body part, musculus sternocleidomastoideus, trachea, carotid artery, vena jugularis, pharynx, arteria carotis, throat, areteria cervicalis, jugular vein, jugular, sternocleidomastoid muscle, sternocleido mastoideus,



Antonyms:

front, thinness, hardness, thickness, softness,

necks's Meaning in Other Sites