navy Meaning in Tamil ( navy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
கப்பற்படை,
People Also Search:
navy mannavy seal
navy secretary
navy yard
naw
nawab
nawabs
nay
nayar
nays
nazarean
nazarene
nazarenes
nazareth
navy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இத்தாலிய கப்பற்படை மற்றும் ஆராய்ச்சியாளர் ஜியோவானி கபோடோ (ஆங்கிலத்தில் ஜான் கபோட் என அறியப்படுகிறார்) ஜூன் 24, 1497 இல், இங்கிலாந்துவின் ஹென்றி VII ஆணைக்குழுவின் கீழ் வட அமெரிக்காவின் கண்டறிதலைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
தனக்கு சரியான தொழில் வாய்புகள் ஏதும் இல்லாததால், போகர்ட் அவரின் கடல் குறித்த காதலால் உந்தப்பட்டு 1918ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஐக்கிய மாநிலங்களின் கப்பற்படையில் சேர்ந்தார்.
1914-ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கப்பற்படைகளில் வானொலியைப் பயன்படுத்திப் பணி புரிந்தார்.
1959 ம் ஆண்டு பிரிட்டன் கப்பற்படையில் இது இணைந்தது.
இழுவைப் படகு கப்பற்படையை மேம்படுத்தல்.
எண்பது ஆண்டுகள் போரின்போது ஹாப்ஸ்பர்க்ஸிற்கு எதிரான டச்சு கலகத்தில் கலகக்காரர்களின் கப்பற்படையான வாட்டர்குஸேன் பிரில் நகரத்தில் 1572 ஆம் ஆண்டில் அவர்களுடைய நிரந்தரமான தளத்தை நிறுவிக்கொண்டனர்.
இந்திய ஏவுகணைகள் திரிசூல் ஏவுகணை - விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) - A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன.
கப்பற்படை, இராணுவம், விமானப்படை மற்றும் ஒன்றிய அரசின் இதர ஆயுதம் தாங்கிய காவல் படைகளின் போர்திற நோக்கங்கள், தேச பாதுகாப்பிற்கும் தற்காப்பிற்குமான நோக்கங்கள் அல்லது மக்கள் பாதுகாப்பு, மாநிலக் காவல் போன்ற நோக்கங்கள்.
நிலப்படை, வான்படை, கப்பற்படை ஆகியவற்றிற்கும் தலைவர் இவரே.
புரூணை, சாவகம், தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங்கேயின் கப்பற்படைகள் பெருமளவு திறைச்செல்வங்களையும் பெற்றுக்கொண்டன.
சட்டம் ஒழுங்கு (இந்திய கப்பற்படை, விமானப்படை அல்லாது).
காலாட்படை, கப்பற்படை, விமான படையில் பணியைத் துறந்து ஒடிவந்தித்தல்.
சிறிது காலத்தின் பின்னர் மலபார் கரையில், கிரங்கனூர் பகுதியில் இருந்த போர்த்துக்கேயக் கப்பற்படையில் பணியாற்றினார்.
navy's Usage Examples:
At that time the officers of the Frency navy were divided into two parties - the reds or nobles, and the blues or roturiers.
The French navy is manned partly by voluntary enlistment, partly by the transference to the navy of a certain proportion of each years recruits for the army, but mainly by a system known as inscription maritime.
There was a slight decline of £300,000 in the total of these estimates; but this was merely a pause after the £12,000,000 increase of the past three years; and by the summer a new German navy law necessitated a supplementary estimate of about a million.
Assigned as recruits to the navy.
At other points of the coast the British navy was employed in punitive expeditions against the coast towns - as for example the burning of Falmouth (now Portland, Maine) in October 1775 - which served to exasperate, rather than to weaken the enemy, or the unsuccessful attack on Charleston, S.
The navy in 1906 consisted of only three small cruisers on the Caribbean coast, and two cruisers, two gunboats, one troopship and two steam launches on the Pacific.
Mexico may be said to have no navy, the ten small vessels in commission in 1908 hardly meriting such a designation.
Synonyms:
naval unit, armed service, naval forces, service, military service, fleet,
Antonyms:
lowborn, unsexy, elated, cheerful, achromatic color,