myanmar Meaning in Tamil ( myanmar வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
மியான்மர்
People Also Search:
myastheniamyasthenia gravis
mycelia
mycelium
mycenae
mycenaean
mycetology
mycobacterium
mycobacterium tuberculosis
mycological
mycologist
mycologists
mycology
mycophagist
myanmar தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
2002-ஆம் ஆண்டு முதல் அசாம் ரைபிள்ஸ் படைகள் இந்திய-மியான்மர் எல்லைப்பகுதிகளை காவல் செய்கிறது.
குறிப்பாக இவை இந்தியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா, லாவோஸ், பூட்டான், வங்காளம், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், மலேசியா, வியட்நாம், இலங்கை பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை வரலாறு, மியான்மர் வரலாறு மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற கலாச்சார நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் இவர் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றார், அங்கு இவர் ஈரான், நேபாளம், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மர், இந்தோனேசியா, கொசோவோ மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களுடன் பணியாற்றினார்.
எஸ் பேக்கர், 1918) - தென் மியான்மர் (தெனாசெரிம்) மற்றும் தென்மேற்கு ' தெற்கு தாய்லாந்து முதல் தீபகற்ப மலேசியாவின் வடக்கு (தெற்கு சிலாங்கூர் மற்றும் தெற்கு பகாங்), தெற்கு லாவோஸ் மற்றும் தெற்கு வியட்நாம் (தெற்கு முதல் தெற்கு அன்னம்).
இத்தாவரம் ஆசியப்பகுதியில் அமைந்துள்ள சீனா, இந்தியா, பாகிசுதான், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவியுள்ளது.
இது கிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து (மே ஹாங் சோன் மாகாணம்) உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.
இது கம்போடியா, இந்தியா, சீனா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல், தேயிலை குதிரை சாலை யுன்னானில் இருந்து மியான்மர் மற்றும் சிச்சுவான் மாகாணம் வழியாக மத்திய சீனாவுக்கும் வங்காளத்திற்கும் திபெத்துக்கும் ஒரு வர்த்தக இணைப்பாக இருந்தது.
இது கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
பர்மா (1948 இல் மியான்மர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் போரின் போது பிரிட்டிஷ் காலனிகளாகவும் மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினரில்லாமலும் இருந்தனர்.