<< mucous colitis mucous secretion >>

mucous membrane Meaning in Tamil ( mucous membrane வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சளிச்சவ்வு,



mucous membrane தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சளிச்சவ்வுப் படலம் மூலம் சூழப்பட்டுள்ள மூக்குக் குழிகளில் சிலியா எனப்படும் முடிகள் காணப்படுகின்றன.

தோல் மற்றும் சளிச்சவ்வுகளில் எரிச்சலையும் உள்ளிழுக்க நேர்ந்தால் மூச்சுப்பாதைகளில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

சிறுகுடலின் உட்புறச் சுவர், அல்லது சளிச்சவ்வு உள்பக்கத்தில் வட்டச்சுருக்கு தசைகளும் வெளிப்புறத்தில் எபிதீலியல் திசுவுடன் எளிய நிரல் வரிசையில் நீளவாக்கிலும் அமைந்துள்ளது.

பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு கண்களில், சளிச்சவ்வுகளில், இரைப்பை – குடல் வழியில் எரிச்சலை உண்டாக்குகிறது.

கரினாவின் சளிச்சவ்வுப் பகுதியானது தொண்டை மற்றும் குரல்வளையில் இருமல் எதிர்விளைவுகளைத் தூண்டுவதற்கான ஒரு முக்கியமான பகுதியாகும்.

மற்றும் இதனுடைய ஆவி கண்களில், சளிச்சவ்வுகளில் படநேர்ந்தால் எரிச்சலை உண்டாக்குகிறது.

செரிக்கப்பட்ட கொழுப்பு மெல்ல ஊடுறுவல் முறையில் சளிச்சவ்வு உயிரணுக்களுக்குள் நுழைகிறது.

வாய்க்குழியைச் சுற்றிச் சளிச்சவ்வுப் படலம் படர்ந்துள்ளது.

தோல், சளிச்சவ்வு, கண்களில் துத்தநாக தைட்டனேட்டு எரிச்சலை உண்டுபண்ணுகிறது.

பெருங்குடலை சளிச்சவ்வு படலம் பாக்டிரியத் தாக்குதல்களில் இருந்து காக்கிறது .

ஆண்குறி மொட்டின் புறவணியிழையம் ஈரத்தன்மை உடையது; இதனை அடிக்கடி கழுவுவதால் மொட்டை மூடியுள்ள சளிச்சவ்வு உலர்ந்து தோல் அழற்சி ஏற்படலாம்.

சிறுநீர்ப்பையின் உட்புறச் சுவர் ஒழுங்கற்ற நீட்சிகளை, தடித்த சளிச்சவ்வு மடிப்புக்கள், கொண்டுள்ளது.

சிறுகுடலின் மேற்பரப்பு செல்களால் இவை குளுகோசாக மாற்றப்பட்டு சளிச்சவ்வு உயிரணுக்களால் உள்ளிழுக்கப்படுகிறது.

Synonyms:

maidenhead, virginal membrane, conjunctiva, tissue layer, hymen, membrane, endometrium, mucosa,



Antonyms:

healthy, unwellness, robust,

mucous membrane's Meaning in Other Sites