<< motionlessly motions >>

motionlessness Meaning in Tamil ( motionlessness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அசைவற்ற நிலை


motionlessness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த அசைவற்ற நிலை ஏழு முதல் பத்து நாள் வரை நீடிக்கும்.

வெள்ளெலிகள் அசைவற்ற நிலையில் இருக்காத போதிலும், அவை தங்களது உடல் மண்டலங்கள் பலவற்றை “நிறுத்துகின்றன”.

இந்நிலையில் அந்த உயிரினம் உணவு உட்கொள்ளல் உட்படத் தனது தொழிற்பாடுகளை நிறுத்தி, பொதுவாக அசைவற்ற நிலையில் இருக்கும்.

ஒரு நட்சத்திரத்தையும் அதைச் சுற்றியுள்ள நட்சத்திரத்தையும் புவியின் சுழற்சியினால் மாறுதல் ஏற்படாதவாறு அசைவற்ற நிலையில் அவற்றை ஒளிப்படமாக எடுக்க இக்கருவி உதவியது.

எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சியில் முட்டைகளும், கூட்டுப்புழுவும் அசைவற்ற நிலையில் இருப்பனவாகவும், குடம்பி நிலையான மயிர்க்கொட்டியானது சுற்றிழுப்பசைவு போன்ற அசைவினை ஒத்த ஒரு தனித்துவமான அசைவைக் கொண்டதாகவும், முதிர்நிலையானது பறத்தல் அசைவைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause).

முழுமையான உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சி இனங்களில், ஒவ்வொரு பருவநிலையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டிருப்பதுடன், பூச்சி தனது முதிர்நிலையை அடைவதற்கு முன்னராக, கூட்டுப்புழு என்றழைக்கப்படும் தொழிற்பாடற்ற, அசைவற்ற நிலையையும் உள்ளடக்கியிருக்கும்.

அசைவற்ற நிலையில்லாத விசையாழியில் மேல் ஓட்ட சுழலியில் வெளியேறும் வாயு ஓட்டமானது எதிர்கொள்ளப்படும் நிலைபெற்றுவிட்ட காற்று திசைகாட்டியின் (ஓட்டத்தின் அழுத்தம்/விசையியக்க ஆற்றல் அளவுகளை மறுஅமைவு செய்வது) இடைநிலை தொகுதி இல்லாமல் கீழோட்ட சுழலிக்குள்ளாக சென்று மோதுகிறது.

மூளை விருத்தி நிறைவு பெற்ற பின்னரே, கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னர், குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.

Synonyms:

fixedness, state, immobility, lifelessness, stillness, stationariness,



Antonyms:

motion, movability, looseness, movableness, changeableness,

motionlessness's Meaning in Other Sites