<< mortars mortgage deed >>

mortgage Meaning in Tamil ( mortgage வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அடகு வை, அடமானம்,



mortgage தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அக்கருவியை வாங்க அவர் மனைவி அளித்த ஊக்கத்தால் ஒளிப்பட கடையை அடகு வைத்த பணத்தைக் கொண்டு 30 ஆயிரம் செலவில் ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார்.

சித்ரமுத்து அடிகள் தான் முன்பு அடகு வைத்திருந்த தனது குடும்பச் சொத்துகளையெல்லாம் விற்று அதன்மூலமாகக் கிடைத்த பொருளைக் கொண்டு மீண்டும் அயலகத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு தன்னிடமிருந்த பணம் முழுவதும் செலவு செய்ததால் தனது எந்திரத்தை 5 பவுண்டுக்கு அடகு வைக வேண்டியதாயிற்று.

உழவர்களும், நெசவாளர்களும்கூட கைப்பொருளை எல்லாம் அடகு வைத்தாயினும் தூலிப் வணிகத்தில் ஈடுபடலாயினர்.

அந்த நேரத்தில் இயான்சன் தனது வீட்டை நன்கு நிறுவப்பட்ட கொல்லம் வங்கியில் அடகு வைத்துவிட்டு போருக்குப் பின்னர் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் தனது முந்திரி வியாபாரத்தை தனது மேலாளர் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார்,.

1942 ஆம் ஆண்டில் கொண்டாட்டமானது வாரம் முழுவதும், அனைத்துப் பெண்களும் தங்களது அடகு வைக்கப்பட்ட தையல் எந்திரங்களை எந்தவித பணமும் செலுத்தாமல் மாண்டே டே பியாதத்திடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் கொண்டாடப்பட்டது.

இதற்கிடையில் கல்யாணியின் தாயார் தனது வீட்டை அதே பண்ணையாரிடம் அடகு வைத்து அதில் கல்யாணியின் திருமணத்தை நடத்துகிறார்.

பிரான்சிய அக்குடைனின் எலெனார் பிரித்தானிய அரச நகைகளை அடகு வைத்து ரிச்சர்டை மீட்டார்.

தனது நிலத்தை அவர் நினைத்தவாறு விற்கவோ, அன்பளிப்பாகக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ முடிந்தது.

பணத்திற்கு பதிலாக கஸ்தூரி வயிற்றில் உள்ள குழந்தையை அடகு வைக்க வேண்டும் என்று அஸ்வினி கூறுகிறார்.

ஹில்டன் பவுண்டேசனுக்கு அவரது மொத்த சொத்தில் 97 சதவீதத்தை அடகு வைத்தார்.

ஒற்றி வைத்தலை இந்நாளில் அடகு வைப்பதென்பர்.

அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார்.

mortgage's Usage Examples:

Trackers are a friendly face in the mortgage jungle, being simple in concept and easy to understand.


It contains, in addition to the ancient national records, adequate accommodation, in fireproof chambers, for all Scottish title-deeds, entails, contracts and mortgages, and for general statistics, including those of births, deaths and marriages.


Loans on mortgage may also be granted to landowners and agricultural unions, with a view to the introduction of agricultural improvements.


However, some adjustable rate mortgages are based on shorter maturities such as the 1-month and 3-month rate or the longer 1-year rate.


Proprietary subrogation claim for £ 100,000 to discharge mortgage: Boscawen v Bajwa.


With an adjustable rate mortgage (ARM), your interest rate is directly tied to economic indicators, meaning the amount of interest you pay during a given period can fluctuate, sometimes to the tune of several hundred dollars a month.


Once free of mortgage, the consecration took place on 28th June, 1910.


No-doc loans also give customers the advantage of an online mortgage application which only takes minutes, and because AAAX uses in-house underwriting it quickens the transaction and helps refinancing your home go smoothly.


You'll also find mortgage calculators, realtors, and tools that assist in learning about neighborhoods, foreclosures and schools.


mortgagees in possession.


In the case of mortgaged estates the mortgagor is exempted from ordinary land-tax in proportion to the amount of his mortgage.


In the late 1990s, the company bought mortgage services from Wells Fargo and unveiled the newly formed Home Services division, which provided all-inclusive services to potential homeowners from real estate assistance to home equity loans.


Within ten years she had created 17 counts, 46 barons and 428 lesser nobles; and, to provide these new peers with adequate appanages, she had sold or mortgaged crown property representing an annual income of 1,200,000 rix-dollars.





Synonyms:

security interest, first mortgage, second mortgage, chattel mortgage,



Antonyms:

unconnectedness, detach, repulsion, unsecured bond, secured bond,

mortgage's Meaning in Other Sites