<< montages montaigne >>

montagu Meaning in Tamil ( montagu வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மாண்டேகு,



montagu தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீதிக்கட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களுக்கு வழிகோலியது.

லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கணவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார்.

1917 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய தேசத்திற்கான செயலாளரான எட்வின் சாமுவேல் மாண்டேகு இந்தியாவிற்கான பிரித்தானிய கொள்கை "பிரித்தானிய பேரரசின் ஒருங்கிணைந்த பகுதியாக நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், சுயாட்சி நிறுவனங்களின் படிப்படியான முன்னேற்றத்திலும் இந்தியர்களின் கூட்டமைப்பை அதிகப்படுத்துவதாக இருக்கும்" என்று அறிவித்தார்.

பிரித்தானிய இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளூர் இந்தியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியச் மாகாணங்களின் சபை நிறுவப்பட்டது.

செம்ஸ்போர்டு பிரபு - 1916 – 1921 1919ல் ரௌலட் சட்டம் மற்றும் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார்.

மீகாமன் சேம்சு குக் இந்தத் தீவுகளுக்கு சனவரி 18, 1778 இல் வருகை தந்தார், அப்பொழுது அவருடைய முன்னாள் முதலளித்து ஊக்குநராக இருந்த சாண்டுவிச்சின் நான்காவது ஏர்ல் ஆக இருந்த சான் மாண்டேகு (John Montagu, 4th Earl of Sandwich) அவர்களின் நினைவாக சாண்டுவிச்சுத் தீவுகள் என்று பெயரிட்டார் .

பிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு, இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங்குவதற்கு வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசினார்.

சைமன் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1921ல் வங்காள மாகாணத்தில் 140 இந்திய உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவானது.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் நிறுவப்பட்டது.

இந்திய வாக்களிப்பு விதிமுறைகளை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட பிரித்தானியக் குழுக்களுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் அளித்த மனுக்கள் இருந்தபோதிலும், மாண்டேகு -செல்ம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களில் பெண்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்.

1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.

montagu's Meaning in Other Sites