monoamines Meaning in Tamil ( monoamines வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஒற்றை அமீன்,
People Also Search:
monocarpicmonocarps
monochord
monochords
monochromasy
monochromat
monochromates
monochromatic
monochromatism
monochromator
monochromats
monochrome
monochromes
monochromic
monoamines தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது குறித்த மற்றொரு எதிர் வாதம், ஒற்றை அமீன் இழப்பை உருவாக்கும் மருந்தியல் செயலிகளின் மீதான சோதனைகளின் அடிப்படையில் உள்ளது.
சில மருத்துவங்கள் நேரடியாகவே ஒற்றை அமீன் ஏற்பிகளைப் பாதிக்கின்றன.
ஆற்றல் வாய்ந்த மனத் தளர்ச்சி எதிர் மருத்துவங்கள், ஒற்றை அமீன் அளவுகளை அதிகரிப்பதில் வகிக்கும் பங்கு பற்றிய மருந்தகக் கணிப்புகள் மட்டும் அல்லாது, உளவியல் மரபணு தொடர்பான அண்மைய ஆய்வுகள், முதன்மையான ஒற்றை அமீன் பணியில் தோற்ற மாறுபாடுகள் (phenotypic variation) ஓரளவேனும் மனத் தளர்ச்சியுடன் தொடர் கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றன.
ஒற்றை அமீன் என வகைப்படுத்தப்படும் இந்த நிறமற்ற திரவம் பெரும்பாலும் நாற்தொகுதி தீர்மானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஒற்றை அமீன் கருதுகோள் .
பெரும்பாலான மனத் தளர்ச்சி -எதிர் மருத்துவங்கள் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான செனாப்டிக் பிளவுகளில் உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை அமீன்களின் (monoamines) - அதாவது செரட்டோனின், நோர்பைன்ஃபெரின் மற்றும் டோபமைன் போன்ற நரம்புக்கடத்திகளின் - அளவுகளை அதிகரிக்கின்றன.
ஒற்றை அமீன் கருதுகோள் ஏற்கனவே வரம்புகளுக்கு உடபட்டதாக உள்ளது.
ஆற்றலுள்ள சிகிச்சையாக இருப்பதற்கு, இவ்வாறான மனத் தளர்ச்சி எதிர் மருந்துகளுக்கு முழுமையான ஒரு ஒற்றை அமீன் அமைப்பு தேவை.
கடந்த இருபது ஆண்டுகளில், இவ்வாறான ஒற்றை அமீன் கருதுகோளின் வரம்புகளை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
மற்றவை மூன்றாவது ஒற்றை அமீன் நரம்பணுக்கடத்தியான டோபமைனின் அளவை அதிகரிக்கின்றன.
இவ்வாறான கண்டுபிடிப்புகள் ஒரு புறம் இருப்பினும், மனத் தளர்ச்சிக்குக் காரணம் ஒற்றை அமீன் குறைபாடு மட்டுமே அல்ல.
"இசைவுடமை கருதுகோள்" (permissive hypothesis), குறைவான செரட்டோனின் அளவுகள் மற்றொரு ஒற்றை அமீன் நரம்பணுக் கடத்தியான நோர்பைன்ஃபெரின் அளவுகள் குறைவதை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது.
டியாப்டைன் மருந்து ஒரு செரட்டோனின் ரெபுடேக் அதிகரிப்பியாகும் மற்றும் ஓபிபிரமால் மருந்து ஒற்றை அமீன் அமைப்பின் மீது எந்தவொரு பாதிப்பும் கொண்டிருப்பதில்லை.
இவ்வாறான ஆய்வுக் கண்டறிதல்களின் காரணமாக, மனத் தளர்ச்சியின் ஒற்றை அமீன் கருதுகோள் உருவானது.