<< molybdenite mom >>

molybdenum Meaning in Tamil ( molybdenum வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மாலிப்டினம்,



molybdenum தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீரிய சோடியம் மாலிப்டேட்டு கரைசலுடன் பெர்குளோரிக் அமிலத்தை சேர்த்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் மாலிப்டினம் மூவாக்சைடு தயாரிக்கப்படுகிறது.

மாலிப்டினம்(VI) ஆக்சைடு வலிமையான காரநீரில் கரைந்து மாலிப்டேட்டுகளாக (MoO42−) உருவாகிறது.

பெருமளவில் மாலிப்டினம் உலோகத்தைத் தயாரிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது.

புவியில் மாலிப்டினம் மாலிப்டினைடு (MoS2), உல்பினைட்டு (PbMoO4)ம் பாவெலைட்டு (CaMoO4), மாலிப்டைட்டு (Fe2O3.

கிராபைட்டு மீது இதைப் படிய வைத்து மாலிப்டினம் மீநுண் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன .

மின் உலைகளில் பிளாட்டினத்திற்கு மாற்றாக மாலிப்டினம் பயன்படுத்தப்படுகிறது.

மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை.

கரிமமாலிப்டினம் சேர்மங்கள் தோஹுக் கவர்னரேட் அல்லது தோஹுக் மாகாணம் (Dohuk Governorate,پارێزگای دھۆک ,Parêzgeha Dihokê;, ܗܘܦܪܟܝܐ ܕܢܘܗܕܪܐ‎|Hoparkiya d’Nohadra, محافظة دهوك|Muḥāfaẓat Dahūk) என்பது ஈராக்கின் தன்னாட்சிப் பகுதியான குர்திஸ்தானில் உள்ள ஒரு மாகாணம் ஆகும்.

அணுக்கரு பிளப்பில் தோன்றும் மாலிப்டினம்-99 ஐசோடோப்பை உள்ளடிக்கியே மாலிப்டினம் ஐசோடோப்பின் மிகப் பொதுவான பயன்பாடு அமைகிறது.

மாலிப்டினம் எக்சாபுளோரைடுடன் அதிக அளவு போரான் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் மாலிப்டினம்(VI) குளோரைடு உருவாகிறது.

காலியம், துத்தநாகம், மாலிப்டினம், ஆர்செனிக், மற்றும் வனேடியம் போன்றவை செர்மானைட்டுடன் மாசுக்களாகக் கலந்துள்ளன.

1781 ஆம் ஆண்டில் முதன் முதலில் மாலிப்டினம் தனிமத்தைக் இவர் கண்டறிந்தார்.

இதை தொடர்ந்து சூடேற்றுவதால் சிதைவடைந்து மாலிப்டினம் டிரையாக்சைடு உருவாகிறது :.

molybdenum's Usage Examples:

The posts are made of a molybdenum- rhenium alloy that maintains a high modulus of elasticity even at high temperatures.


The principal mine in New South Wales is situated at Kingsgate, in the New England district, where the mineral is generally associated with molybdenum and gold.


It is a member of the sixth group in the periodic classification of the elements, being included in the natural family of elements containing molybdenum, tungsten and uranium.


Molybdenum dichloride (MoC1 2) 3 or Cl 4 Mo 3 C1 2 (chlormolybdenum chloride), is prepared (together with some tetrachloride) by heating the trichloride in a stream of carbon dioxide (C.


Nickel has been found near Keller in Ferry county, and molybdenum near Davenport, Lincoln (disambiguation)|Lincoln county.


Vanadium, molybdenum and titanium may be expected soon to play an important part in the constitution of steel.


is cooled suddenly by quenching in water, in which case the carbon present seems to act as a brake to retard the change; or completely, by the presence of a large quantity of manganese, nickel, tungsten or molybdenum, which in effect sink the lower boundary GHSa of region 4 to below the atmospheric temperature.


Antimony, bismuth, selenium, tellurium, chromic iron ore, tin, nickel, cobalt, vanadium, titanium, molybdenum, uranium and tantalum are produced in the United States in small amounts, but such production in several cases has amounted to only slight discoveries, and in general they are of little importance in the market.


yOXv13Sos, lead, and was originally employed to denote many substances containing or resembling lead; ultimately the term was applied to graphite and to molybdenum sulphide.


We are interested in the essential trace element molybdenum, which is required as a component of the cofactors of various redox enzymes.


Grade 21 Titanium alloy including 15% molybdenum, 3% aluminum, 2.


Molybdenum, in the form of molybdenite (sulphide of molybdenum), is found in Queensland, New South Wales and Victoria, associated in the parent state with tin and bismuth in quartz reefs.


Uranium is chemically related to chromium, molybdenum and tungsten.





Synonyms:

Mo, atomic number 42, metallic element, molybdenite, metal,



Antonyms:

nonmetallic,

molybdenum's Meaning in Other Sites