<< minyans miocene epoch >>

miocene Meaning in Tamil ( miocene வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மியோசீன்


miocene தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதீனா பேரினத்தின் அறியப்பட்ட தொல்லுயிர் எச்ச காலம் மற்றும் ஐரோப்பாவில் இருந்து கிடைத்த பல மியோசீன் கால உண்மையான ஆந்தை குடும்ப உறுப்பினர்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டமை ஆகியவை இது இந்த பேரினத்தின் ஆரம்ப கால உறுப்பினர் அல்லது இந்தப் பேரினத்திற்கு தொடர்பில்லாத உறுப்பினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிற்கால மியோசீன் காலத்தில் (சுமார் 1.

மியோசீன் ஓமினிடுகளுள் காலத்தால் பிற்பட்ட ஒரியோப்பித்தேக்கசு இத்தாலியில் நிலக்கரிப் படுகைகளில் இருந்து பெறப்பட்டது.

"மார்கல்லா மலைகளில் மனித எச்சங்களின் பூகம்பத்திற்கு பிந்தைய ஆய்வுகள்" என்ற திட்டத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, மார்கல்லா மலைகளின் உருவாக்கம் மியோசீன் சகாப்தத்திற்கு முந்தையது என வரையறுத்துள்ளனர்.

ஆசியாவில் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஆம்சிட்டர் (hamster) போன்ற ஏதோவொரு விலங்கில் இருந்து முன்பகுதி மியோசீன் (Miocene) ஊழிக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

இவை பின் மியோசீன் காலத்தில் 77 இலட்சம் முதல் 1.

தற்போதைய வாழும் இனங்கள் தவிர, ஆரம்ப மியோசீன் காலம் முதல் வாழ்ந்த சந்தேகத்திற்கிடமான தொல்லுயிர் எச்சங்கள் மற்றும் நடு பிலெய்ஸ்டோசீன் கால Passer predomesticus ஆகியவையும் இப்பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால மியோசீன் முதல் பிளியோசீன் வரை வாழ்ந்தது.

பல்வேறு வகையான கடல் கேவியாலிட் முதலைகள் சமீபத்தில் பிந்தைய மியோசீன் போலப் பரவலாகக் காணப்பட்டன.

miocene's Meaning in Other Sites