<< millenniums millepedes >>

millepede Meaning in Tamil ( millepede வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பெரும் அளவில் கால்கள் கொண்ட புழு போன்ற பூச்சியினம், மரவட்டை,



millepede தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரும்பாலான மரவட்டைகளின் உடலில் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களைச் சுரக்கின்றன.

பலகாலி *மைரியபோடா): மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது.

பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும்.

இருந்தபோதும், Illacme plenipes எனும் அரிய மரவட்டை இனம் 750 கால்கள் வரை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தற்கால நீண்ட மரவட்டைகள் 27 முதல் 38 செமீ (11 முதல் 15 அங்குலம்) வரை காணப்படுகின்றன.

ஆண் மரவட்டைகள் தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறன.

மரவட்டைகளில் சுமார் 12,000 இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது.

உதாரணமாக மரவட்டையில் (வகுப்பு திப்லோபோடா) துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் (வகுப்பு கைலோபோடா) துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் இல்லாக்மெ பிளெனைப்ஸ் என்னும் மரவட்டையினத்துக்கு பொதுவாக 600 கால்களுக்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் 750 கால்களை உடைய ஒன்றைப் பற்றி குறிப்புகள் உள்ளன 'nbsp; பலகாலிகளுக்கு எளிய அமைப்புக் கண்களும் இரட்டை உணர்விழைகளும் உண்டு.

Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும் என்றாலும் ஆயிரங்கால்களைக் கொண்டதாக இதுவரை எந்தவொரு மரவட்டை இனமும் அறியப்படவில்லை.

பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை.

நீண்ட மரவட்டை இனங்கள் மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டை ( Archispirostreptus gigas ) இனமாகும்.

வரலாற்றுக்கு முந்தையகால மரவட்டைகளில் சில இனங்கள் அதிகபட்சமாக 2 மீ (6 அடி 7 அங்குலம்) வரை வளர்ந்திருக்கின்றன.

millepede's Meaning in Other Sites