<< middleham middlemen >>

middleman Meaning in Tamil ( middleman வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இடை ஈட்டாளர், இடைத்தரகர்,



middleman தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

இறைவனுடன் தொடர்பு கொள்ள பைபில் படித்தால் போதுமானது என்றும், அதற்கு இடைத்தரகர் போல பாதிரியார்கள் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.

வங்கிகள், முதலீட்டு வங்கிகள் மற்றும் பூட்டிக் முதலீட்டு வங்கிகள் போன்ற இடைத்தரகர்கள் இந்த செயல்பாட்டில் உதவ முடியும்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுவதைக் குறைப்பதற்கும், இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவதைத் தடுப்பதற்கும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் 2013இல் இவர் நீதிமன்றத்தில் பேசினார்.

இதனால் இவருக்கும் இடைத்தரகர்கள், பணம் கொடுப்பவர்கள் மற்றும் கிராமத் தலைவர்களுக்குமிடையே கோபத்தைச் சம்பாதித்தது.

வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை.

இணையத்தளம் என்ற தொழில்நுட்பம், காலம், நேரம் மற்றும் இடைத்தரகர்களால் வந்த இடையூறுகளை அகற்ற உதவியாக இருந்தது.

வேலை பல இடைத்தரகர்கள் மூலம் துணை ஒப்பந்தங்களாக செய்யப்படுகிறது.

இந்தியாவில் வேளாண்மை பெரும்பாலும் பருவமழைகளையே சார்ந்திருப்பதால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற காரணங்களால் உழவர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

*எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் வங்கிக் கணக்கில் நேரடி மின்னணு வைப்பு.

மீதி தொகையை இடைத்தரகர் எடுத்துக் கொண்டார்.

இதன் மூலம், விவசாயிகள் பண்ணைப் பொருட்களுக்கு நியாயவிலையும் இடைத்தரகர்களின் சுரண்டல்களிருந்தும் காக்கப்பட்டனர்.

middleman's Usage Examples:

There is no middleman, as with Apartment Finders, you simply respond to the ad and get the details on where and when to see the apartment.


Willing to pay quizzed the brokers eliminate the middleman.


Instead of selling your catch to a middleman you would sell directly to the processor, eventually opening your own cannery.


Tzibos took advantage of the extreme poverty of the Lazi to create a Roman monopoly by which he became a middleman for all the trade both export and import.


Large landlords are usually represented by ministri, or factors, who direct agricultural operations and manage the estates, but the estate is often let to a middleman, or mercante di campagna.


middlemanks producers to other middlemen or the ultimate users of the products.


middlemantem aims to eliminate unscrupulous middlemen who were the main conduits for rural exploitation by big landlords.


Sometimes the poor cut out the middleman of government entirely.


middlemanare generally unaware that most of what they spend on food goes to corporate middlemen, not farmers.


The middleman is done away with, so to speak.


While it is true that shopping at an outlet mall is a way to find good deals because there is no middleman retailer to mark up the prices, savvy shoppers can find even better bargains if they investigate special offers.


Sometimes booking directly through the cruise line will land you the best price because there's no middleman.





Synonyms:

meat packer, jobber, distributer, distributor, packer, wholesaler,



Antonyms:

undemocratic, atypical, nonrepresentative,

middleman's Meaning in Other Sites