<< microbes microbian >>

microbial Meaning in Tamil ( microbial வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நுண்ணுயிர்களின்,



microbial தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உடல் பாகங்களை கழுவி குளிரூட்ட அறைகளில் சேமித்து வைத்து நுண்ணுயிர்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும்.

மின் துடிப்புகளின் உயர் மின்னழுத்தம் உருவாக்கும் மின்புலம், சாறுகளில் இருக்கும் நுண்ணுயிர்களின் செயலிழப்புக்கு காரணமாகிறது.

நுண்ணுயிர்களின் தொழிற்நுட்பமும் செய்முறையும் .

சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் : இது நுண்ணுயிர்களின் இயல்பான சூழலில் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பன்முகத்தன்மை குறித்த கல்வி.

விலங்குகளின் சுவாசத்தாலும் நுண்ணுயிர்களின் நொதித்தலாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது என்பதை நிருபித்தார்.

கிருமியழித்தலுக்கு ஆகக்குறைவாக ஒரு மில்லியன் மடங்காவது (10^{-6}) நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவடைய வேண்டும்.

புரோபயாடிக்குகள் (ஜீரண அமைப்புக்கு நன்மை பயக்கும் திறனுற்ற பாக்டீரியா) மற்றும்/அல்லது ப்ரீபயாடிக்குகள் (புரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) உட்கொள்வதன் மூலம் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் நுண்ணுயிர்கள் பங்களிப்பு செய்வதாகவும் பல்வேறு கூற்றுகள் தெரிவிக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்து, நுண்ணுயிர்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆற்றல்குறித்த சில காரணிகளை ஆராய்ந்தார்.

இவை நுண்ணுயிர்களின் அணுவெறிகையால் வெளியிடப்படும் உற்பத்திப்பொருளாகும்.

மருத்துவ நுண்ணுயிரியல் : இது நோய்க்காரண நுண்ணுயிர்கள் மற்றும் மனித நோய்களில் நுண்ணுயிர்களின் பங்கு ஆகியவை குறித்த கல்வியாகும்.

பொது நுண்ணுயிரியலின் (நுண்ணுயிர்களின் உடலியல், பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அனைத்தையும் அடக்கிய பழைய சொற் பிரயோகம்) ஸ்தாபகர்களான மார்டினஸ் பெய்ஜெரிங்க் (1851 - 1931) மற்றும் செர்ஜி வினோகிராட்ஸ்கி (1856 - 1953) ஆகியோரது பணிகளுக்குப் பிறகு தான், நுண்ணுயிரியலின் உண்மை விஸ்தீரனம் புலப்பட்டது.

நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics), ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

microbial's Usage Examples:

antimicrobial peptides will lead to the evolution of resistance among microbial pathogens.


APS is provided by The Institute of Genome Research (TIGR) as part of their " Predicting operons in microbial genomes " resource.


Paul, MN) in combination with 3M Ioban 2 antimicrobial incise Drapes (St.


This complexity has thus far proven as resistant to detailed chemical characterization as it is to microbial degradation.


sensitivityoach is continued unless the infecting agents are identified, with their antimicrobial sensitivities, enabling specific therapy to begin.


In this example, the amount of microbial purines absorbed is therefore 4.


Sarah Watkinson, researching on microbial ecology.


Title Observations concerning the microbial etiology of acute salpingitis.


antimicrobial resistance, rather a multidisciplinary approach is required to tackle the problem.


Poster presentations for work related to any aspect of prudent antimicrobial prescribing are invited.


The microbial aerosols did not persist for long periods, nor was there evidence of spread to adjoining areas.


The Bionaire BWM7922-UM Warm Mist Humidifier features a digital humidistat with an LCD output, antimicrobial product protection, a large tank that will last up to 36 hours per use and an empty tank indicator light.


Since ancient times, herbalists recommended cinnamon as an antimicrobial agent, to treat exhaustion and tiredness, for stomach upsets, colds and other upper respiratory ailments.





Synonyms:

microbic,



Antonyms:

None

microbial's Meaning in Other Sites