<< meteorological satellite meteorologist >>

meteorologically Meaning in Tamil ( meteorologically வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வானிலை ஆய்வு


meteorologically தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சென்னை, வானிலை ஆய்வு மையமானது நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச்சாலையில் குட் செப்பர்ட் பள்ளி மற்றும் கிறித்துவ பெண்கள் கல்லூரி ஆகியவற்றுக்கிடையில், பழைய எண் 50 (புதிய எண்.

நவம்பர் 23 2020 அன்று, தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி 25 நவம்பர், 2020 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை தாக்கும் என்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், நவம்பர் 26 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

நவம்பர் 28 அன்று காலையில் (1130 IST) கடுமையான மழை, கடுமையான காற்று மற்றும் கடினமான கடல்நிலைக்கு இலங்கையின் வானிலை ஆய்வு மையம் வானிலை ஆலோசனையை அடுத்த 24 மணி நேரத்திற்கு சம்பந்தப்பட்ட கடல் பிரதேசங்களுக்கு செல்லுபடியாகும் படி வெளியிட்டது.

அடுத்ததாக வீசப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 2013 ஏப்ரல் 29 ஆம் திகதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, புனேவில் புதிதாக நிறுவப்பட்ட வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.

இப்படிப்பட்ட கோளப்பாதையில் சுழலுகின்ற செயற்கைக்கோள்கள் சூரிய வெளிச்சத்துக்கு வெளிப்பட்டு இருப்பதால் இவை படம் பிடிக்க, உளவு பார்க்க, மற்றும் வானிலை ஆய்வு செய்ய உதவியாக இருக்கின்றன.

அடுத்த நான்கு நாட்களுக்கு எட்டு மாவட்டங்களில் அதிகமானது முதல் மிக அதிகமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்தது.

சூன் 2, 2020 அன்று, நிசர்காவை புயலிலிருந்து, கடுமையான புயலாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) மறுபரிசீலனை செய்தது.

செப்டம்பர் 4, 2011 இல் டலாஸ் சூறாவளி சப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள கடலை நோக்கி நகர்ந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அரிசிபோ வானிலை ஆய்வுகூடத்தின் வான்கோள் ரேடார், கிளாட்ஸ்டன் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் ஆகியவை இச்சிறுகோளை மிகத்துல்லியமாக ஆராய்ந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையமும் இதைத்தொடர்ந்து புயலை ஒரு வலுவான தாழ்வுநிலை என மேம்படுத்தியது.

05 மார்ச் 2001இல் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டதில் இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகிறது என அறிந்தார்கள்.

செயற்கைக்கோள் படம் (படம் ) மற்றும் வானிலை ஆய்வு தரவுகள் இப்புயல் ஒரு இலேசான சூறாவளி அல்ல ஆனால் வெப்பச்சலனத்தினால் தோன்றிய நடுத்தர அளவு சூறாவளியின் வடிவம் என்று குறிப்பிடுகின்றன.

meteorologically's Meaning in Other Sites