<< mentalists mentality >>

mentalities Meaning in Tamil ( mentalities வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மனோபாவம்,



mentalities தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மனிதனுடைய பல பிரச்சினைகளுக்கு காரணம் அவனது மனோபாவம் .

1970 வரையில் டிலானின் மேலாளராய் இருந்த கிராஸ்மேன், சில சமயங்களில் மோதல்போக்கு கொண்ட மனிதராகவும், தனது பிரதான வாடிக்கையாளர் விஷயத்தில் யாரையும் அண்டவிடாது எச்சரிக்கையாய் அணுகும் மனோபாவம் உடையவராகவும் வெளிப்பட்டார்.

இது காலப்போக்கில் ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் ஒரு மனோபாவம் நம்முள் வளர்வதை தாழ்வு மனப்பான்மை என்கிறோம்.

100'nbsp;mph என்ற வேகத் தடையை கடந்த போதிலும் சோயிப்பின் மனோபாவம் அவரின் நற்பெயர் மற்றும் உடற்தகுதியில் இழப்பை ஏற்படுத்தியது.

இளவரசி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயி , "அவளுடைய அமைதியைக் குலைப்பது ஒரு பேரழிவாக இருக்கும், குறிப்பாக அவளுடைய தற்போதைய அமைதியான மனோபாவம் ஒரு காலத்தில் அவளுக்கு இருந்த அச்சுறுத்தும் தன்மைக்கு திரும்பிவிடும்.

மனிதருடன் எளிதாக பழகக் கூடிய மனோபாவம் உடையதாகும்.

சமூகத்தில் தன் கண்ணெதிரே எந்தத் தவறு நடந்தாலும் எதிர்த்துக் கேட்கும் மனோபாவம் கொண்டவர் பவர் பாண்டி.

போராட்டத்திற்குப் பழக்கப்பட்டுப்போன ஸ்காட் தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு (The Only Disability in Life is a Bad Attitude )என்று கூறி அந்த புற்றுநோயையும் போராடி வென்றார்.

அவர் ஏழு வயதில் இருந்தபோது, அவரது மனோபாவம் ஒரு பெரியவரைப் போல நிதானமாக இருந்தது.

20 பெரும்பாலான பின்தங்கிய வகுப்பு மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராதவர்களாகவும் அலட்சிய மனோபாவம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பது அறிந்ததே.

உற்பவப் படலத்தில் காந்தியின் பிறப்பு, மோகன்தாசு எனப்பொருள்படுதல், போன்றவை இடம்பெற்று முன்னிகழ்படலத்தில் கஸ்தூரிபாய், தோற்றம், கஸ்தூரிபாய் மேன்மை, கஸ்தூரிபாயின் மனோபாவம், காந்திஜியின் மனோபாவம், புத்லிபாய் பெண்பார்க்க வருதல், திருமண நிச்சயம், போன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

இலக்கணம் கற்பித்தலின் நேர்மறை விளைவுகளை சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவித்த போதிலும், இலக்கணம் கற்பித்தல் தேவையற்றது எனும் மனோபாவம் இன்றும் கூட நீடிக்கிறது.

mentalities's Usage Examples:

He established the freedom of the instrumentalities of the national government from adverse legislation by the states; freedom of commerce between the different states; the right of Congress to regulate the entire passenger traffic through and from the United States, and the sacredness of public franchises from legislative assault.


Being agile is a challenge to founders with cowboy mentalities; they resent having to submit an expense report to get reimbursed.


The dissentients from his opinions determined to form an anti-slavery political party, while he believed in working by moral rather than political party instrumentalities.





Synonyms:

brainpower, intelligence, brain, learning ability, wit, mental capacity,



Antonyms:

unbelief, unintelligent, intelligent, inability, stupidity,

mentalities's Meaning in Other Sites