<< menservants menshevik >>

menses Meaning in Tamil ( menses வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மாதவிடாய்,



menses தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மாதவிடாய் மிகைப்பை (மெனோரேஜியா), குறைந்த பட்ச துளைத்தல் இடமகல் கருப்பை அகப்படல நீக்கம் செய்து குணப்படுத்தலாம்.

மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களால் இந்தியாவில் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியான உணவு எடுத்துக்கொள்வதும் குளிப்பதும் இல்லை.

குறிப்பாக மார்பகங்கள் விரைந்து வளரும் போதும், மாதவிடாயின் போதும், கருவுற்ற போதும், பாற்சுரக்கும் போதும், மாதவிடாய் நிறுத்தம் போதும் ஏற்படும் இயக்குநீரின் மாறங்களுக்கேற்ப அவற்றின் அளவும், கொள்ளவும் ஏற்றவிறக்கம் அடைகின்றன.

நம்பியார் நடித்த திரைப்படங்கள் மாதவிடாய் குப்பி (menstrual cup) மாதவிடாய் காலத்தில் வெளியேறும் நீர்மங்களை சேகரிக்கும் வண்ணம் யோனியின் உள்ளே அணியப்படும் நெகிழ்வான குப்பி அல்லது தடை ஆகும்.

மாதவிடாய் ஒழுங்கற்று வரும் பெண்களுக்கு (பொதுவாக இளம்பெண்களுக்கு) மாதவிடாய் நின்றுபோவது கருத்தில் வராமல் போகலாம்.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், முன்கூட்டியே கருப்பையை இழந்த நோயாளிகளுக்கும் கருமுட்டை தானம் எனும் கருத்தறிப்பு நுட்பத்தை உருவாக்கிய பெருமைக்கூறியவராகவும் இந்துசா கருதப்படுகிறார்.

பெண் களில் மாதவிடாய் சுழற்சியின்போது, சூல் முட்டையானது சூலகத்தில் இருந்து வெளியேறும் நாளில், இந்த அடிநிலை உடல் வெப்பநிலையானது, கால் - அரை பாகை செல்சியசு (அரை - ஒரு பாகை பாரன்ஃகைட்) இனால் உயர்ந்திருக்கும்.

எலும்புப்புரையின் மிகவும் முக்கியமான ஆபத்துக் காரணிகள் வயது முதிர்வு (பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே) மற்றும் பெண் பாலினம்; மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு ஏற்படும் ஈத்திரோசன் (பெண்மை இயக்கு நீர்) குறைப்பாடு மற்றும் எலும்பு தாது அடர்த்தி வேகமாக குறைதல் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.

மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

மாதவிடாய் மற்றும் கற்ப காலங்களில் சருமம் வெளிரிய மங்கலான நிறத்துடன் காணப்படுவதற்கு இரும்புச் சத்து குறைபாடு காரணமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும்.

குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரட்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும்.

கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை.

menses's Usage Examples:

On Metformin, 39 of 43 patients (91 %) resumed normal menses.


Hong Hua was added to address her underlying mild blood stasis that was causing clothing on the second day of menses.


Turner syndrome is either diagnosed at birth because of associated anomalies or at puberty when there is absent or delayed menses and delayed development of normal secondary sexual characteristics.


In the 9th century, during the great movement termed the Carolingian Renaissance, these Annals became the usual form of contemporary history; it suffices to mention the Annales Einhardi, the Annales Laureshamenses (or "of Lorsch"), and the Annales S.


Women were included if they were otherwise healthy, had regular menses and no recent pregnancy.


i u va, menses, aycoyOs, leading) are substances which increase the menstrual flow.


The symptoms may begin one to two days before menses, peak on the first day of flow, and subside during that day or over several days.


The average age for the onset of the menses in girls in the United States and Canada is 12.





Synonyms:

emission, expelling, menstruum, menstruation, catamenia, discharge, period, menorrhagia, hypermenorrhea, oligomenorrhea, flow,



Antonyms:

gather, convict, invest, mobilize, enlist,

menses's Meaning in Other Sites