<< meditation meditative >>

meditations Meaning in Tamil ( meditations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

தியானம்,



meditations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் "உள்ளார்ந்த அமைதி" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது.

பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா, போன்றவற்றை கற்பித்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார்.

சிலர் தனித்த தியானம், மற்ற சிலர் மந்திரம் அல்லது தியானம் போன்றவற்றிலும், ஒருசிலர் குழு பிரார்த்தனையிலும் ஈடுபட விரும்புகிறார்கள்.

யோகம், தியானம், சமாதிநிலை, தனிமை என்பவற்றின் போதனை.

அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார்.

இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும்.

84 சித்தர்கள் குருச்சேத்திரத்திலிருந்து சிவபெருமானை தரிசிக்க கையிலை மலைக்குச் செல்லும் வழியில், சம்பா மாவட்டத்தின் பார்மர் சமவெளியின் இயற்கை அழகில் மெய்மறந்து, அங்கேயே தங்கி தியானம் செய்யத் துவங்கினர்.

கட்டுப்படுத்தாத கோபம் வன்முறையில் முடியும் என்பதையும் மன்னித்தல், தியானம் ஆகியவற்றின் மூலம் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இக்குகைகள் பிக்குகள் தியானம் செய்வதற்கான சைத்தியம் மற்றும் ஒரு நினைத் தூபியுடன் கூடியுள்ளது.

பெயருக்கு ஏற்ப இவ்வுபநிடதம் ஆத்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் சீவ - பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, தீர்த்த யாத்திரை, பூஜை, ஜெபம், ஓதுதல் முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார்.

meditations's Usage Examples:

Free Meditations offers a plethora of free meditations and mantras.


The results of his intensest meditations on the psychology and the human and divine significance of the event (on which he has left some pregnant hints in written words of his own) are perfectly fused with those of his subtlest technical calculations on the rhythmical balancing of groups and arrangement of figures in space.


While taking the title, the idea of division by periods and the subjects of most of the meditations from the older work, Ignatius skilfully adapted it to his own requirements.


In 1636 he completed his Dialoghi delle nuove science, in which he recapitulated the results of his early experiments and mature meditations on the principles of mechanics.


Thus driven back upon himself, Schopenhauer fell into morbid meditations, and the world which he saw, if it was stripped naked of its disguises, lost its proportions in the distorting light.


] Israel himself, with all his inconsistent qualities, becomes the absorbing subject of the prophet's meditations.


It includes an audio CD with step by step meditations and chants, a mandala stand wih two mandala stand wih two mandalas.


The original parts of the book are principally to be found in the meditations, which are clearly Ignatian in conception as well as method.


Such Longing is danced to the achingly beautiful meditations of Chopin's Nocturnes and Etudes, which are played live.


Herbert tried to interpret his own devout meditations by applying images of all kinds to the ritual and beliefs of the Church.


On his way to his post he married, in 1823, at Geneva a young English lady, Marianne Birch, who had both money and beauty, and in the same year his Nouvelles meditations poetiques appeared.


So the text "the myrmekoleon bath perished for that he had no nourishment" set them pondering, and others reproduced their meditations, with the following result: "The Physiologus relates about the ant-lion: his father hath the shape of a lion, his mother that of an ant; the father liveth upon flesh, and the mother upon herbs.





Synonyms:

reflexion, reflection, contemplation, speculation, musing, thoughtfulness, rumination,



Antonyms:

thoughtlessness, inconsideration, thoughtless, thoughtful, unthoughtfulness,

meditations's Meaning in Other Sites