matchless Meaning in Tamil ( matchless வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
ஒப்பற்ற,
People Also Search:
matchlocksmatchmaker
matchmakers
matchmaking
matchmakings
matchplay
matchstick
matchsticks
matchwood
mate
mated
matelasse
mateless
matelote
matchless தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
இந்த ஆயுதம் அவரின் ஒப்பற்ற பெருந்தன்மையை (அவ்வேளையில் அவர் தனது கவசம் மற்றும் குண்டலத்தை இந்திரனுக்கு தானமாக அளிக்க முன்வந்தார்) மதிக்கும் அடையாளமாக இந்திரனால் வழங்கப்பட்டது.
ஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கப்பற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது.
"புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும்.
சிவயோகியார், தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து, "இத்திருவோடு ஒப்பற்றது; இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக" எனக் கூறிச் சென்றார்.
ஏனெனில் உடல் நாம் நினைத்ததைச் செய்யும் ஓர் ஒப்பற்ற கருவி ஆகும்.
மேற்கொண்டு இதை ஆராய்ந்ததில் அவர் ABO குருதி வகை அமைப்பைக் கண்டறிந்து லாண்ட்ஸ்டெய்னர் விதிகள் என அறியப்படும் ஒப்பற்ற இரு விதிகளை அளித்தார்.
ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார்.
இந்து மத புராணங்களில் துளசி (ஒப்பற்ற) வைஷ்ணவி (விஷ்ணு உடைய), விஷ்ணுவல்லப (விஷ்ணுவின் காதலி), ஹரிப்பிரியா (விஷ்ணுவின் காதலி), விஷ்ணு துளசி என அழைக்கப்படுகின்றாள்.
ஆனால் அதனையடுத்து ஒப்பற்ற மரபில் அடங்காத பாத்திரங்களில் நடித்தார்.
எரடோசுதெனீசுவின் எழுத்துக்கள் நேரடியாகக் கிடைக்கவில்லை: அலெக்சாண்டிரியாவின் ஒப்பற்ற அந்த நூலகம் அழிந்து ஒரு படி கூட கிடைக்கவில்லை.
இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
matchless's Usage Examples:
He went to Germany and Holland once more, and to Russia, Poland, and then again to Paris, where, in 1785, he was implicated in the affair of the Diamond Necklace; and although Cagliostro escaped conviction by the matchless impudence of his defence, he was imprisoned for other reasons in the Bastille.
The tints and hues of some of the pools are of matchless beauty.
By his consummate generalship and the matchless endurance of his men the pursuers were evaded and San Marino reached, though with a sadly diminished force.
matchless quality that sets it apart from the rest.
"A matchless people!" he repeated with a sigh.
He believed that, imposing as his position was, it rested on the prestige won by matchless triumphs.
Most of his matchless odes were composed in honour of the Maulawi dervishes, and even his opus magnum, the Mathnawi (Mesnevi), or, as it is usually called, The Spiritual Mathnawi (mathnawi-i-ma`nawi), in six books or daf tars, with 30,000 to 40,000 double-rhymed verses, can be traced to the same source.
In West-ostlicher Diwan (1819), a collection of lyrics - matchless in form and even more concentrated in expression than those of earlier days - which were suggested by a German translation of Hafiz, Goethe had another surprise in store for his contemporaries.
His matchless collection of discourses delivered at Golden Grove, The Eniautos, was published in 1653-1655.
From this time forward he was engaged in a ceaseless polemic against every fresh advance of the Napoleonic power and pretensions; with matchless sarcasm he lashed "the nerveless policy of the courts, which suffer indignity with resignation"; he denounced the recognition of Napoleon's imperial title, and drew up a manifesto of Louis XVIII.
Synonyms:
unmatchable, unrivalled, uncomparable, peerless, unmatched, one and only, one, incomparable, unrivaled, nonpareil,
Antonyms:
divided, ordinal, ordinary, worst, comparable,