<< martyrium martyrized >>

martyrize Meaning in Tamil ( martyrize வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உயிர்த்தியாகம்


martyrize தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மீண்டும் அதே அன்னையின் வயிற்றில் பிறந்து அதே அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறேன்.

வாலண்டைன் ரோம் என்பவர் ஏறத்தாழ 269 ஆம் ஆண்டில் உயிர்த்தியாகம் செய்த ரோமானிய மதகுரு ஆவார், அவர் வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார்.

புனித கதரீன் இதிலேயே உயிர்த்தியாகம் செய்தமையால் இதைக் கதரீன் சில்லு எனவும் அழைப்பதுண்டு.

இராணுவத்தினர் தரப்பில் ஏழு பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 பேருக்கு, ரூ.

ஆத்திரத்தில் செய்யும் உயிர்த்தியாகம் தூய்மையற்றதாக ஆகிறது என்பதை அறிந்த சதி தன்னை நெருப்பில் எறிந்தாள்.

ருக்குமணி முதலான கிருஷ்ணரின் எண்மனையாட்டிகள், கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தனர்.

பல்வேறு போர்களில் பங்குபெற்று உயிர்த்தியாகம் செய்தோர், தைரியமான வீரர்கள், வீரதீர செயல்புரிந்தோர்கள் போன்றோர்க்குச் செலுத்தும் அஞ்சலியின் அடையாளமாக இந்த அருங்காட்சியகத்தை பஞ்சாப் அரசு நிறுவியுள்ளது.

போர்த்துகீசியரான அருளானந்தர் என்ற ஜான் டி பிரிட்டோ 11 பெப்ரவரி 1693இல் உயிர்த்தியாகம் செய்த இடம் ஒரியூர்.

இவரது தந்தை மந்தீப் சிங், ஆகஸ்ட் 6,1999இல் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள ராஷ்டிரியா ரைபிள் முகாம் தாக்கப்பட்டதில் உயிர்த்தியாகம் செய்த 7 இரானுவ வீரர்களில் ஒருவராவார்.

பட்கேவின் உயிர்த்தியாகம் ஆங்கிலேய அரசுக்கு ஒருவாறாக அமைதியை அளிப்பதாக அமைந்தது.

பொட்டி சிறீராமுலு உயிர்த்தியாகம் செய்த 10 மாதங்களுக்குப் பின் 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் பிறந்தது.

அறிமுக இயக்குநர் திரைப்படங்கள் கிரண் சேகாவத் (Kiran Shekhawat) (1 மே 1988 - 24 மார்ச் 2015) தனது பணியின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களின் வரிசையில் முதல் இந்தியக் கடற்படை பெண் அதிகாரி ஆவார்.

martyrize's Meaning in Other Sites