<< march forward march out >>

march on Meaning in Tamil ( march on வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

அணிவகுத்துச்,



march on தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும்.

இதனைத்தொடர்ந்து, முஹம்மது நபியும், அவர்களது தோழர்களும் சேர்ந்த 10,000 பேர் கொண்ட பலமான படை மக்காவை நோக்கி அணிவகுத்துச்சென்றது.

இதை எதிர்த்து 1948 ஏப்ரல் 12 அன்று தன்னார்வலர்கள் அவர்கள் அடைத்து வைக்கப்படிருந்த இடத்திற்கு மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.

ஆதாம் கான் கோட்டையைக் கைப்பற்ற அணிவகுத்துச் சென்றபோது, பாஸ் பகதூர் தனது சிறிய படையுடன் அவரைச் எதிர்த்து தோற்கடிக்கப்பட்டார்.

2019ல் ராமச்சந்திரன் இருவரை மிதித்த சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவ வல்லுநர்கள் குழு மருத்துவ ரீதியாக இந்த யானைத் தகுதியற்றது என்று அறிவித்ததை அடுத்து, கோயில் விழாக்களில் இந்த அணிவகுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அடுத்த நாள், ஒலிவேராவின் படைகள் நல்லூரை நோக்கி அணிவகுத்துச் சென்றன.

அப்பியனும் ஃப்ளோரஸும் அவர் ரோமில் அணிவகுத்துச் செல்ல நினைத்ததாக எழுதுகிறார்கள்.

நகரப் போர் முறைகளில் தேர்ச்சியற்ற அமெரிக்க வீரர்கள் நகரின் திறந்த தெருக்களின் ஊடாக அணிவகுத்துச் சென்றனர்.

டமாஸ்கஸ் வனாந்தரத்தில் அணிவகுத்துச் சென்றனர்.

அங்கிருந்து, அவனும் அவனது மனைவி விர்மதியும் சோலங்கி மன்னர் சித் ராஜ் ஜெய்சிங்கின் ( ஜெயசிம்ம சித்தராஜா ) தலைநகரான அன்கில்வரத்துக்கு (பதான்) அணிவகுத்துச் சென்றனர்.

இந்திய இராணுவம் தங்கள் பூட்ஸ் மூலம் குருத்வாராவில் அணிவகுத்துச் சென்றது.

இதன் காரணமாக ஷாவால் தன்னுடைய முதன்மை இராணுவத்துடன் திறம்பட எங்கும் அணிவகுத்துச் செல்ல முடியவில்லை.

கவுரை வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்ற தவூத் ஒரிசாவிலிருந்து அணிவகுத்துச் சென்றார்.

Synonyms:

travel, overtake, slide by, overhaul, pass, impinge, go, close in, string, glide by, slip by, creep up, advance, move, penetrate, progress, move on, sneak up, go by, rachet up, locomote, ratchet down, edge, lapse, infringe, encroach, pass on, push on, go along, slip away, draw in, forge, plough on, inch, string along, ratchet, press on, go on, elapse,



Antonyms:

stay in place, recede, rise, ascend, ride,

march on's Meaning in Other Sites