<< managements manageress >>

manager Meaning in Tamil ( manager வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மேலாளர்,



manager தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

லாரி தான் நிஜத்தில் இந்த விடுதியின் மேலாளர் இல்லையென்றும் அந்த உறைந்த நிலையில் இருக்கும் பிணம் தான் உண்மையான மேலாளர் என்றும் புதியதொரு உண்மையை கூறுகிறான்.

ஜான் டேவிட் (மேலாளர்).

இதன்மூலம் ஆறு கோப்பைகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் மேலாளர் ஆனார்; பார்சிலோனா - அவ்வாறு வென்ற முதல் அணியானது.

பிற மேலாளர்கள், தெகுரான், காசுபியன், அசர்பைசான், குறுதித்தான் ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

png|அகத்தெளிவு சாளர மேலாளர்(Enlightenment (window manager)).

பின்னர் இதைக் கேள்விப்பட்ட கிராண்ட், டிரெய்லருக்குள் நுழைந்தார் பிண்டனுடன் சேர்ந்து அந்த ஆளைத் தாக்கினார், அப்போது பயண மேலாளர் வெளியில் நின்று டிரெய்லருக்கு காவல் நின்றார்.

'என் சைன்க் அவர்களது மேலாளர் லூ பியர்ல்மேனுடன் மிக நீண்ட சட்டரீதியான பிரச்சனைகளைக் கொண்டிருந்தது.

இவ்வானியற்பொருள் ஒரு குறுங்கோளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அது வால்வெள்ளியாக இருக்காது என்றும் நாசாவின் புவி உற்றுநோக்குத் திட்டத்தின் நாசா மேலாளர் பால் சோடாசு கருத்துத் தெரிவித்துள்ளார்.

ரோஜர் ஸ்மித், பகுதி ஓய்வு பெற்ற நடிகர்/திறன் மேலாளர், ஆன்-மார்க்ரெடின் கணவர்.

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பின் கூட்டம் இயன்முறைமருத்துவத்தின் சர்வதேச அளவில் நடத்தப்படும் பெரிய கூட்டமான இதில் இயன்முறைமருத்துவர்கள், துறை சார்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களின் ஒருங்கிணைப்பு ஆகும்.

இதனால் கோபமுற்ற, சவுத்ரி சயீதுல்லா என்பவரும் அவரது மேலாளர் சவுத்ரி காலித் என்பவரும் தங்கள் ஆட்களில் ஒருவரை உடனடியாக மாய் பக்தாவரை சுடுமாறு கட்டளையிட்டனர்.

லாகூர் மையத்தின் திட்ட மேலாளர் பக்தியார் அகமது இவரை அணுகி, அவரது, சாரா அவுர் அமாரா என்ற நாடகத்தில், திரைப்பட நடிகையான ரேஷமுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2008-ஆம் ஆண்டில் ஃபிராங்க் ரைகார்டுக்குப் பிறகு பார்சிலோனா முதன்மை அணிக்கு மேலாளர் ஆனார்.

manager's Usage Examples:

managerial decision-making.


In recent years, with such changes as compulsory competitive tendering, we have seen public sector managers become increasingly businesslike and innovative.


Various elements in the Republican party, nevertheless, had stoutly opposed their appointment, so that the President's choice showed that he was prepared to exert his independence of party managers and to insist upon administrative efficiency.


Moreover, he was not, like Lincoln, a great manager of men; he often acted without tact; he was charged with being domineering and autocratic, and at various times he was seriously hampered by the meddling of the Confederate Congress and the opposition of such men as the vice-president, A.


The film tells the true story of a hotel manager who saved people from the Rwandan genocide of 1994.


Dean tried to take the card but the manager protested, saying it was part of his records.


According to a revised mining law of 1899 (subsequently amended), all mines are required to be in charge of certified mine managers, mine examiners, and hoisting engineers, when the services of the engineers are necessary; and every mine must have an escapement shaft distinct from the hoisting shaft.


She stopped her scowl and forced a smile at the manager.


The stockroom manager could search his or her physical stock in an attempt to find the missing widgets.


Some drivers gain positions as managers, dispatchers and planners.


They've probably tripled auto policy by good manager keep.


The store manager or franchisee knows from the outset whether the job seeker is looking for full or part-time hours and whether the hours they are willing to work are a good match for the restaurant's needs.


But they have more managerial autonomy and greater personal accountability.





Synonyms:

district manager, director, decision maker, administrator, bank manager, manageress, managing director,



Antonyms:

follower,

manager's Meaning in Other Sites