<< magnetic moment magnetic storage medium >>

magnetic needle Meaning in Tamil ( magnetic needle வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

காந்த ஊசி,



magnetic needle தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன.

இதில் காந்த ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார்.

ஆகையால் காந்த ஊசியின் வடதென் முநைகள் பூமியின் தெற்கு வடக்கு காந்த துருவங்களை நோக்கி திரும்பி விடுகிறது.

ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.

காந்த ஊசிகள் வடக்கு தெற்கு திசைகளைக் காட்டி வருவதால் மற்ற இரு திசைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது,.

இவை கப்பல் எவ்வாறு திரும்பினாலும் காந்த ஊசி (magnetic compass) சரியான திசையை மட்டும் சரியாகக் காட்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

1820 ஆம் ஆண்டில் ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் என்பவர் மின்னோட்டம் பாய்கின்ற ஒரு மின்சுற்றுக்கு அருகில் வைக்கப்பட்ட காந்த ஊசியானது விலகல் அடைவதைக் கண்டு அதனடிப்படையில் கால்வனாமீட்டரின் உருவாக்கத்திற்கான கருத்துருவை முன்வைத்தார்.

காந்த ஊசியை எப்படித் திருப்பி வைத்தாலும் அதன் முனைகள் வடக்கு, தெற்கு நோக்கியே இருக்கும்.

வலிமைமிக்க சுடர்வுச் செயல்பாட்டின்போது காந்த ஊசிகள் பேரளவில் விலக்கம் உறுவதைக் கண்டார்.

காந்த ஊசியை அத்திசையில் வைக்கும் திறத்துக்கு நேர்விகிதத்தில் உள்ள அதன் வலிமை அல்லது பருமை.

1802 இல் கியான் டொமெனிகோஉரோமகுனோசி எனும் இத்தாலியச் சட்டவியல் அறிஞரும் வோல்ட்டா அடுக்கால் காந்த ஊசியை விலகச் செய்துள்ளார்.

இந்த காந்த ஊசியின் விலக்கம், மின்னோட்டம் உள்ள கம்பியைச் சுற்றிலும் அனைத்துப் பக்கங்களிலும் ஒளியையும் வெப்பத்தையும் போலவே காந்தப் புலம் அமைதலை அவருக்கு உறுதிபடுத்தியுள்ளது.

Synonyms:

magnetic compass, magnet,



Antonyms:

fauna, superior,

magnetic needle's Meaning in Other Sites