<< magistrate magistratic >>

magistrates Meaning in Tamil ( magistrates வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

குற்றவியல் நடுவர்,



magistrates தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த சட்டம் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, மேலும் 2014 ல், உச்சநீதிமன்றம் இந்த புகார்கள் மீது ஒரு குற்றவியல் நடுவர் அனுமதியின்றி கைது செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.

குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார்.

இந்தியாவில், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதிக்கு, இந்திய தண்டனைச் சட்டம், 1973, சட்டப் பிரிவு 144இன், கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடுவர் வருகைக்குப் பிறகு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கலவி செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 23 என பதிவாகியுள்ளது.

இந்நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் குற்றவியல் நடுவர்களாக பணிபுரிகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு 2006 ஜூலை 12ல் மாற்றப்பட்டது.

*குற்றவியல் நடுவர் (மேல்நிலை )- மேல்நிலை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்பவர்.

இந்திய ஆட்சிப் பணியாளரும் சிறந்த வழக்கறிஞருமான இவரது கணவர் சுசில் குமார் சின்ஹா, புகழ்பெற்ற குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியராக இருந்தார்.

இந்திய தண்டனைச் சட்டம், 1973 பிரிவு 144 இன் படி, சட்டவிரோதக் கூடுதலை தடை செய்வதற்கு, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமரச வாரியம், துணை குற்றவியல் நடுவர் மற்றும் மேல்முறையீட்டு ஆணையம் ஆகிய மூன்று நிலைகளை உடைய பிரச்சினை தீர்க்கும் வழிமுறையை இந்த சட்டம் வழங்குகிறது.

*தலைமை நீதிபரிபாலணை குற்றவியல் நடுவர் (மேல் நிலை)- தண்டணைக்குரியக் குற்றங்கள், 7 வருடம் சிறை வழங்கக்கூடிய வழக்குகளைக் கையாள்கின்றார்.

செப்டம்பர் 7 ஆம் நாள், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், உரிமம் இரத்து செய்யப்பட்டபின்பும் அந்தத் தொழிற்சாலை எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டது என்பது குறித்து விசாரிக்க குற்றவியல் நடுவர் கூர்ந்தாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

magistrates's Usage Examples:

Each elected its officers and treasurers at an annual meeting, and every five years a revision of the list of members was held, corresponding to that of the senators held quinquennially by the city magistrates.


To answer this question we must collect the wages assessments sanctioned by the magistrates.


We cannot assume that the fluctuations in wages were due to the action or inaction of magistrates without the most careful examination of the other influences affecting the trades.


Oaths and the taking of life were absolutely forbidden; hence the magistracy and the army were for the Mennonite unlawful callings; but magistrates were to be obeyed in all things not prohibited by Scripture.


Four legati juridici (or simply juridici) of consular rank were appointed for Italy, who took over certain important judicial functions formerly exercised by local magistrates (cases of fideicommissa, the nomination of guardians).


The De prelates of Valerian is concerned with secular princes, and even as late as the 14th century the title was occasionally applied to secular magistrates.


The inspectors, in addition to being trade superintendents, are magistrates, but serious crime is very rare.


Rumania (1828-56), when magistrates were made irremovable, and new tribunals created, including a petty court in each rural commune.


2 The insignia of the praetor were those common to the higher Roman magistrates - the purple-edged robe (toga praetexta) and the ivory chair (sella curulis); in Rome he was attended by two lictors, in the provinces by six.


The league embraced an indefinite number of city-states which maintained their internal independence practically undiminished, and through their several magistrates, assemblies and law-courts exercised all traditional powers of self-government.


Already in the time of Nero the magistrates had been ordered to receive the slave's complaint of ill-treatment; and the lex Petronia, belonging to the same or an earlier period, forbade masters to hand over their slaves to combats with wild beasts.


It prescribes severe simplicity of dress and of life, and certain abstinences and prayers and other religious exercises, and forbids the frequentation of the theatre, the bearing of arms and the taking of oaths except when administered by magistrates.





Synonyms:

justice of the peace, stipendiary, stipendiary magistrate, jurist, judge, justice,



Antonyms:

injustice, inequity, wrong, unfairness, wrongfulness,

magistrates's Meaning in Other Sites