<< magic square magic wand >>

magic trick Meaning in Tamil ( magic trick வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மாய வித்தை,



magic trick தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இளவரசனின் கரண வித்தை சாகசத் திறன்கள், கத்தி, கையுறை மற்றும் எலைக்காவின் மாய வித்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாட்டு முழுவதும் பல்வேறு சாகசங்களைப் புரியும் வாய்ப்பை விளையாடுபவர் பெறுகிறார்.

பேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த அமயத்தே ( அவையில்) இமயத்திலிருந்து வந்த முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர சாலங்களை(மாய வித்தைகள்)க் காட்டுவதாக நகைச்சுவையுடன் கூறப்படுகிறது.

மாய வித்தைக் கலைகள் போன்று ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது psuedo ஈடுபாடகவே இதைக் கருதலாம் என்ற கருத்தும் உண்டு.

இப்பொழுது வழக்கில் உள்ள வழக்கு வரலாற்றுக் கதைப்படி முன்னாளில் மாய வித்தைகள் புரிவதில் புகழ் பெற்றிருந்த ஒரு பிராமணன் இருந்தான்.

மாய வித்தையின் நேரம் முடிந்த பின்னரும், மாறாமல் இருக்கும் அந்தக் காலணியை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டாள் சிண்ட்ரெல்லா.

கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் கோபிநாத் முத்துக்காடு (Gopinath Muthukad) (பிறப்பு: ஏப்ரல் 10, 1964) தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய மாய வித்தைக் கலைஞரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும் ஆவார் .

மந்திரங்கள் மாய வித்தை அல்லது செப்பிடு வித்தை என்பது நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று.

இவர் தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு ஊடகமாக மாய வித்தையை பயன்படுத்துகிறார்.

இந்த விளையாட்டை இணையத்திலிருந்து கணினியில் இறக்கிக் கொள்ளும் பின்னூட்டம் (epilogue) என்னும் பதிப்பில் மற்றொரு புதிய மாய வித்தையும் உள்ளது.

அவரது திறமையான சீட்டு கட்டு மற்றும் மாய வித்தைகளால் மாணவர்களை ஈர்த்தார்.

ஜாபர், ஒரு மாய வித்தைக்காரன், அலாவுதீன் மட்டுமே மாய விளக்கினை எடுக்கும் திறன் கொண்டவர் என்று அறிந்த ஜாபர் அலாவுதீனை குகைக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள விளக்கினை எடுத்தபின், அலாவுதீனை குகைக்குள் தள்ளிவிட்டுச் சென்று விடுகிறான்.

இக் கலையைச் செய்பவரை மாய வித்தைக்காரர் அல்லது மந்திரவாதி என்பர்.

Synonyms:

thaumaturgy, legerdemain, trick, magic, prestidigitation, illusion, conjuring trick, performance, card trick, sleight of hand, deception, conjuration,



Antonyms:

natural, conception, underachievement, overachievement, understatement,

magic trick's Meaning in Other Sites