<< lymphomas lyn >>

lymphs Meaning in Tamil ( lymphs வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நிணநீர்,



lymphs தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

காறை எலும்புக்கு மேலாக உள்ள குழிப் பகுதியில், நெஞ்செலும்பை (sternam) சந்திக்கும் இடத்தில் பக்கவாட்டாக நிணநீர்க்கணுக்கள் காணப்படும்.

இந்நோயின் அறிகுறிகள் வலியில்லா வீக்கம்கொண்ட நிணநீர்க்கணுக்கள், காய்ச்சல், பெரும்பாலும் இரவில் ஏற்படும் நனையுமளவு வியர்வைப்பெருக்கு, திட்டமிடப்படாத எடை இழப்பு, அரிப்பு, மற்றும் தொடர்ந்து சோர்வாக உணர்தல்.

பாலின உறுப்புக் கட்டிகள் மற்றும் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் போன்றனவும் இதில் அடங்கும்.

கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நோயைக் குணமாக்கும் நோக்கத்துடன் வேதிச்சிகிச்சை தொடங்கப்படுகிறது.

முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்று நோய் உயிரணுக்களின் பரவல் குருதிச் சுற்றோட்டத்தொகுதி வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி (Lymphatic system) வழியாகவோ பரவக்கூடும்.

இங்கு நிணநீர் உயிரணுக்கள் உயர் செறிவுடன் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

நிணநீர் அல்லது தெளிய சிகிச்சைமுறையானது, குறிப்பிட்ட உயிரினங்கள் அல்லது அவற்றால் உருவாக்கப்படும் பொருள்களுக்கு எதிராக நோய்த்தடுப்பு செய்யப்பட்ட விலங்குகளின் நிணநீரைப் பயன்படுத்தி தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதை விவரிக்கிறது.

வீங்கிய சுரப்பிகள் 'nbsp; - 'nbsp; பொதுவாக கழுத்தின் முள்ளெலும்புப் பகுதியில் பின்புறம் அமைந்துள்ள நிணநீர் சுரப்பிகள் மற்றும் சில நேரங்களில் உடல் முழுவதும் அமைந்துள்ள சுரப்பிகள் வீக்கமடைவது.

பாலூட்டிகளின் உடற்கூறியல் அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகளாகும்.

இவ்வெண்குருதியணுக்கள் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலும், நிணநீர்த்தொகுதியிலும் பரந்து உடல் முழுவதும் காணப்படும்.

டெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும் மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC) என்றழைக்கப்படுகிறது.

வயிற்றறை உறை, தமனிகள், நரம்புகள், நிணநீர் நாளங்கள் மற்றும் நரம்புகள் பயணம்செய்யும் நடுமடிப்பு ஆகியனவற்றின் பகுதியாக தொங்கு சவ்வுகள் உள்ளன .

Synonyms:

humor, liquid body substance, chyle, body fluid, cardiovascular system, humour, bodily fluid, circulatory system,



Antonyms:

good humor, ill humor,

lymphs's Meaning in Other Sites