lymph node Meaning in Tamil ( lymph node வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
நிணநீர் முடிச்சு,
People Also Search:
lymphadlymphadenopathy
lymphangiogram
lymphangiograms
lymphangiography
lymphangitis
lymphatic
lymphatic system
lymphatic vessel
lymphedema
lymphocyte
lymphocytes
lymphocytic
lymphocytic leukemia
lymph node தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது மார்பு இடைச்சுவர் (நிணநீர் முடிச்சுகள் இங்கு பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது), நுரையீரல் விரியாமை (வலிமை இழத்தல்), கடினமாதல் (மூச்சுக்குழலழற்சி) அல்லது நெஞ்சுக்கூட்டுச் சவ்வுக்குரிய வெளிப்பரவல் ஆகியவற்றின் தெளிவான மொத்த தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடும்.
மீட்டருக்கும் குறைவாக) நிணநீர் முடிச்சுகளையும் சேர்த்து முழுவதுமாக கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தல் அல்லது கதிரியக்க சிகிச்சை மூலமாக சிகிச்சையளிக்கப்படலாம்.
ஸ்டேஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதில் கருதப்படும் அளவு, பகுதியின் பாதிப்பு, நிணநீர் முடிச்சுகளின் நிலை மற்றும் நோய் வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்று அறிய உதவுகிறது.
அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும் மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும்.
டிஞ்ஜிபிள் பாடி மேக்ரோபேஜ்கள் (TBMs) – இரண்டாம் நிலை நிணநீர் முடிச்சுகளில் உள்ள உற்பத்தி மையங்களில் உள்ள பெரிய பேகோசைடிக் செல்கள் – CD68 புரதத்தை வெளிவிடுகின்றன.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தத் தயாரிப்புகளால் நிணநீர் முடிச்சு அல்லது தோல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறு இருப்பதாகக் கூறும் ஒரு பொது உடல்நல அறிவுரையை வெளியிட்டுள்ளது, ஆனால் பல தொழில்முறை நிறுவனங்கள் FDAஇன் கருத்தை மறுத்துள்ளன.
நோய்நிலை 1b புற்றுநோயிலும் சில நோய்நிலை 1a புற்றுநோயிலும் புற்றுநோய் நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவும் ஆபத்து சாத்தியமாக இருந்தால், அறுவைசிகிச்சையாளர் கருப்பையைச் சுற்றியிருக்கும் சில நிணநீர் முடிச்சுகளை நோயியலுக்குரிய மதிப்பாய்விற்காக அகற்றவேண்டியதாயிருக்கும்.
நிணநீர் முடிச்சுகளின் உற்பத்தி மையங்களில் காணப்படும் பெரும்பாலான மோனோசைட்கள் மற்றும் டிஞ்சிபிள் பாடி மேக்ரோபேஜ்கள் (TBM), திட்டவட்டமாக வேறுபட்ட மார்ஃபாலஜியைக் காண்பித்தன; அவை சிறியதாகவோ அல்லது காயமுற்றோ அல்லது சீக்கிரம் மரணமடையக் கூடியவையாகவோ இருந்தன.
அறுவை சிகிச்சையின் போது நிணநீர் முடிச்சுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும்.
நிணநீர் முடிச்சுகள்,நோய்த் தடைக்காப்பு மண்டலத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் லிம்போமா.
இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக மண்ணீரல், உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், நிணநீர் முடிச்சுகள், அடினாய்டு சுரப்பிகள், தோல், கல்லீரல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மைக்கோப்ளாஸ்மா நுரையீரல் அழற்சியால் கழுத்துப் பகுதியில் நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் மற்றும் மூட்டு வலி அல்லது நடுச்செவியில் தொற்று ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
Synonyms:
Peyer's patch, circulatory system, Peter's gland, cardiovascular system, lymphoid tissue, lymphatic tissue, axillary node, immune system, lymph gland, node, bubo,
Antonyms:
descending node, ascending node, antinode,