lungful Meaning in Tamil ( lungful வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நுரையீரல்
People Also Search:
lungilungie
lunging
lungis
lungs
lunisolar
lunker
lunkhead
lunkheads
lunt
lunting
lunts
lunula
lunulas
lungful தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பின்தங்கிய சமூகங்களில் உள்ள சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், நுரையீரல் நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவர், தீவிர ஆய்வக ஆராய்ச்சியுடன் கூடிய கள நோய்ப்பரவு இயலை இணைத்து இந்தியாவில் தொற்று நோய்களின் அறிவியல் மற்றும் கொள்கை ஆகியவற்றை உருவாக்க விழைகிறார்.
தொடர்ச்சியான நீடித்த இருமல், நடுங்கும் குளிர் காய்ச்சல், குறுகிய மூச்சுவிடுதல், நெஞ்சகப் பகுதியில் குத்துவது போன்ற வலி மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன நுரையீரல் அழற்சி நோய் அறிகுறியுடையவருக்குத் தோன்றும் அறிகுறிகளாகும்.
நுரையீரல் அழற்சி, பெருமூளைக் குருதியொழுக்கு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகிய சிக்கல்கள் நேரலாம்.
இதயவறைச் சுருக்கம் முடிவடையும் போது வலது கீழ் இதயவறை அமுக்கம் விரைவாகக் குறைகிறது, இதனால் நுரையீரல் நாடி அமுக்கம் காரணமாக நுரையீரல் நாடி அடைப்பிதழ் மூடப்படுகிறது, இதனால் ஏற்படும் ஓசை இரண்டாம் இதய ஒலியின் (S2) ஒரு பகுதியான P2 ஆகும்.
இவ்விரண்டு நிகழ்வுகளிலும் நுரையீரல் எடுத்துக்கொள்ளும் காற்றின் அளவு வேறுபடும்.
"இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல்; இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறினார்.
பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு.
நுரையீரல் சுருங்கும்போது போது அதனுள் உள்ள காற்றின் அழுத்தம் வெளிக்காற்றின் அழுத்தத்தை விட அதிகமாவதால் உட்காற்று நுரையீரலுக்கு வெளியே செல்கிறது.
2015 இல் இலங்கை வளியிய பிளேக்கு அல்லது நுரையீரல்சார் பிளேக்கு (Pneumonic plague) எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியாவால் ஏற்படும் மூன்று முதன்மை வகை பிளேக் நோய்களில் ஒன்றாகும்; இது கடுமையான நுரையீரல் தொற்றுநோயாகும்.
பண்டிதர் கருப்பன் 1938 மார்ச் 23 அன்று நுரையீரல் அழற்சி நோயால் தனது 53 வயதில் இறந்தார்.
நுரையீரல் புற்றுநோய்.
அமெரிக்க நுரையீரல் கழகம் மற்றும் கனெக்டிகட் மார்பக சங்கம் வழங்கிய மனிதாபிமான விருது, கெயிலார்ட் பதக்கம் வழங்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
ஐதரசன் புளோரைடு வாயுவானது உடனடியாகவும், நிலையாகவும் நுரையீரல்கள், கண்விழிப் படலம் மற்றும் கண்களை பாதிக்கவல்ல கொடிய நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும்.