loosenness Meaning in Tamil ( loosenness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
தளர்ச்சி
People Also Search:
looserlooses
loosest
loosing
loot
looted
looten
looter
looters
looting
lootings
loots
lop
lop eared
loosenness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
தற்காலத்தியக் கருத்துரு, சில நரம்புக்கடத்திகளின் குறைபாடுகள் மனத் தளர்ச்சியில் அவற்றின் ஒத்த கூறுகளுக்குப் பொறுப்பானவை எனக் கூறுகிறது.
மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மனத்தளர்ச்சியினால் ஏற்படும் நோய்கள்.
இப்படியான மனத்தளர்ச்சி நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு (MDD - Major Depressive Disorder) என அழைப்பர்.
மரபு வழியிலான மனத் தளர்ச்சி அதிக அளவில் இருப்பது மற்றும் மனத் தளர்ச்சியின் சில கூறுகள் பற்றுடமை மற்றும் சமூகத் தரநிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய நடத்தை போன்றவறைக் கொண்டிருப்பது ஆகியவற்றை இது விளக்குவதாக இருக்கலாம்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது.
மதப்பற்று மிக்கவர்களிடையே மனத் தளர்ச்சி நேர்வதற்கான வாய்ப்பு குறைவு; அவ்வாறு நேர்ந்தாலும், அது விரைவாக நீங்கி விடுவதாக உள்ளது.
இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிசன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் குறைபாடும் ஏற்படும்.
இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உணவுக் குழலில் அடுத்தடுத்துச் சுருக்கம் தளர்ச்சிகளாகத் தோன்றும் குழல் சுவர் இயக்கத்திற்குக் குடல் அலைவு என்று பெயர்.
பின் மகப்பேற்று இறுக்கம் என்பது பிறப்புக்காலத் தொடக்கத்துடன் கூடிய மன தளர்ச்சி சீர்குலைவு என மனநோய்களைக் கண்டறியும் புள்ளிவிவரக் கையேடு-5 வகைப்படுத்துகிறது.
மேலும், குறைந்த அளவிலான சுய மதிப்பு மற்றும் சுய தோல்வியுணர்வு, சிதைவுக்குள்ளான சிந்தனை ஆகியவையும் மனத் தளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன.
அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வுகள் மதுவை அருந்துவதால் ஏற்படுவதாகும்.
இது, காலப்போக்கில் மனத் தளர்ச்சி மீண்டும் மீண்டும் வருகிற காரணத்தால் நோயாளிகள் வாழ்க்கையின் இறுக்கத்திற்கு உணர்வேற்றம் கொண்டு விடக் கூடும் என்னும் கருத்துடன் இணக்கமுறுவதாக உள்ளது.