<< longish longitudes >>

longitude Meaning in Tamil ( longitude வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

தீர்க்க ரேகை,



longitude தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

35° வடக்கு அட்ச ரேகை, 72° மற்றும் 30° கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்திருக்கிறது.

1967 பிறப்புகள் நிலநிரைக்கோடு (இலங்கை வழக்கு: நெட்டாங்கு, தீர்க்க ரேகை Longitude) என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும்.

வானியலில், தீர்க்க ரேகை என்பது வான் உச்சியைக் கொண்டு அளக்கப்படுகிறது.

இது அட்சரேகை 27°37' இருந்து 30°35' வரை வடக்கிலும், தீர்க்க ரேகை 74°28' இருந்து 77°36' வரை கிழக்கிலும் அமைந்துள்ளது.

* கியூபெக் - 63°மேற்கு தீர்க்க ரேகையின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள்.

தெற்கு நிலநடுநீரோட்டம் நில நடுக்கோடு வழியாக மேற்காக பயணித்து நியூகினியின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும்.

இந்தப் பகுதியானது 72–74°N தீர்க்க ரேகைக்கு அருகாமையில் காணப்படும் கிழக்கு கிரீன்லாந்து பனி விளிம்பு வரையிலும் விரவிக்கிடந்தது, இந்தப் பகுதியே ஆர்க்டிக்கில் பனிப்பாறைகளை உருவாக்கக்கூடிய முதன்மைப் பகுதியாகும்.

ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் படி பூமி 24 மண்டலங்களாகத் தீர்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மேற்கு லக்கவல்லி-முத்தோடி பிரிவு 13˚22 'முதல் 13˚47' N அட்ச ரேகை, 75˚29 'முதல் 75˚45' E தீர்க்க ரேகை வரையும் சிறிய கிழக்கு பாபாபுதாங்கிரி பிரிவு 13˚30 'முதல் 13˚33' N அட்ச ரேகை வரை அமைந்துள்ளது.

தொலைவில் 11° 28 ′ மற்றும் 11° 30′ N அட்ச ரேகை மற்றும் 72° 59 மற்றும் 73° 01′ E தீர்க்க ரேகைகளுக்கு இடையில் 2.

மேலும் அது தீர்க்க ரேகைகள் அனைத்தையும் கடக்க வேண்டும் மற்றும் தான் பறக்கத் தொடங்கிய விமானத் திடலிலேயே பயணத்தை முடிக்கவும் வேண்டும்.

ஈராக்கு 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

longitude's Usage Examples:

The longitude of the Tashkent observatory has been determined by telegraph differentially with Pulkova as follows: H.


"The longitudes and latitudes thus defined are geocentric, and the latitude is slightly different from that in ordinary use for geographic purposes.


Parallels and meridians were represented by straight lines intersecting each other at right angles, the relative proportions between degrees of longitude and latitude being retained only along the parallel of Rhodes.


The boundary line corresponded to the both degree of longitude west of Greenwich, which strikes the main ' The exact position has been disputed.


If these junks could cross the Pacific in the latitude of Hawaii it is not at all unlikely that others running in a south-easterly direction would reach some of the many atolls which stretch over about 35° of longitude, forming the Caroline and Marshall archipelagoes.


"Latitudes from the observations of travellers may generally be trusted, but longitudes should be accepted with caution; for so competent an observer as Captain Speke placed the capital of Uganda in longitude 32° 44' E.


longitude, which culminates in the Altyn Tagh, and extends eastwards in a continuous water-divide to the Nan Shan mountains, north of the Koko Nor basin.


"Great" circles may also be defined as circles on a sphere which pass through the extremities of a diameter; they are familiar as the meridians or lines of longitude of geographers; lines of latitude are "small circles.


He moreover accuses Eratosthenes, (whose determination of a degree he accepts without hesitation) with trusting too much to hypothesis in compiling his map instead of having recourse to latitudes and longitudes deduced by astronomical observations.


This libration is more regular than that in longitude, its amount being about 60° 44' on each side of the mean.


latitudes and longitudes, and with their aid it is possible to reconstruct the maps.





Synonyms:

angular distance,



Antonyms:

None

longitude's Meaning in Other Sites