<< logarithmic logarithmically >>

logarithmical Meaning in Tamil ( logarithmical வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மடக்கை,



logarithmical தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கணினிகள் மற்றும் கணிப்பான்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு பொது மடக்கைகளின் அட்டவணைகள் பெரிதும் பயன்பட்டன.

லெப்னீஸு க்கு ஹ்யூஜென்ஸ் எழுதிய ஒரு கடிதத்தில் e தான் இயல் மடக்கையின் அடி என்பது குறிப்பிடப்பட்டது.

இயற்கை மடக்கை மற்றும் ஈரடிமான மடக்கை இரண்டும் தகவல் கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பயன்பாட்டைப் பொருத்து தகவலின் அடிப்படை அலகான முறையே நேட் மற்றும் பிட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

1544 ஆம் ஆண்டு நியூரம்பெர்க்கில் ஜெர்மானியக் கணிதவியலாளர் மைக்கேல் ஸ்டீபெல் வெளியிட்ட அரித்மெட்டிக் இண்டெகிரா (Arithmetica integra) நூலில் இருந்த முழுஎண்கள் மற்றும் 2 இன் அடுக்குகள் அடங்கிய அட்டவணையே மடக்கை அட்டவணயின் துவக்க வடிவாகக் கருதப்படுகிறது.

பிற சூழல்களில் பொதுவாக மடக்கை அல்லது log என்பது என்பதைக் குறிக்கிறது.

பொதுவாக கணித, அறிவியல் பாடபுத்தகங்கள் மடக்கை அட்டவணைகளையும் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகள் கொண்ட அட்டவணைகளையும் கொண்டிருந்தன.

இதனால் சில கணித புத்தகங்கள் படிக்குறிச் சார்பை எதிர்மடக்கை என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இயற்கையில் காணப்படும் நிலையான சுருள்கள் அமைத்தும் மடக்கைச் சுருள்களே.

கையடக்க கணிப்பான்கள் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்படுவதால் அக்கணிப்பான்களில் பொது மடக்கையே "log(x)" எனக் குறிக்கப்படுகிறது.

கூட்டலும் கழித்தலும் மற்றும் பெருக்கலும் வகுத்தலும் ஒன்றுக்கொன்று எதிர்ச்செயல்களாக அமைவதுபோல ஒரே அடிமானமுடைய மடக்கையும் அடுக்குக்குறிகளும் எதிர்ச்செயல்களாக அமையும்.

இரு எண்களின் விகிதங்களுக்கான (வகுத்தலுக்கான) மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் வித்தியாசத்திற்குச் சமனாகும்:.

அடிமானம் b ஐப் பொருத்து ஒரு நேர் மெய்யெண் x இன் மடக்கை, b ஐ x ஐக் கொடுப்பதற்காக உயர்த்தும், 1 க்குச் சமமாக இல்லாத ஒரு நேர்மறை மெய்யெண் அடுக்காகும்.

logarithmical's Meaning in Other Sites