<< lockout locks >>

lockouts Meaning in Tamil ( lockouts வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கதவடைப்பு,



lockouts தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும் நலிவடைந்ததால் இந்நிறுவனம் 77 பஞ்சாலைகளை கதவடைப்பு செய்தது.

ஒரு கோரிக்கை அல்லது சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அந்த சமரச பேச்சுவார்த்தை முடிந்து 7 நாட்களுக்குள்ளாக அதே கோரிக்கை குறித்து கதவடைப்பு செய்தல் கூடாது.

| சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் வேலை நிறுத்தக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதில்லை || சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் நிர்வாகம் கதவடைப்புக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

பொதுப்பயன்பாட்டுப் பணிகளில் வேலை நிறுத்தம் செய்வதற்குரிய நிபந்தனைகளே கதவடைப்பு செய்வதற்கும் பின்பற்றப்பட வேண்டும்.

சில தாவாக்கள் குறித்து உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அதே பிரச்சனைகளுக்காக நிர்வாகம் கதவடைப்பு செய்யக் கூடாது.

எண்ணற்ற கதவடைப்பு போராட்டங்களாலும், தொழிலாளர் பிரச்சனைகளாலும்,நக்சலைட்டுகள் வலு பெற்றதாலும் நகரின் பொது நிருவாகம் பாதிப்படைந்ததோடு , பொருளாதார தேக்கம் ஏற்பட்டது.

இந்தியத் தொழிலாளர் நலச் சட்டம் 2(L) பிரிவின்படி தொழில் நடக்கும் இடத்தைத் தற்காலிகமாக மூடுவது அல்லது தற்காலிகமாக தொழிலை நிறுத்தி வைத்தல் அல்லது தற்காலிகமாகத் தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்தல் கதவடைப்பு எனப்படும்.

கதவடைப்பு உரிமை மீதான கட்டுப்பாடுகள்.

கதவடைப்பு உரிமையானது தொழில் தொடங்கும் உரிமையைப் போன்று அடிப்படை உரிமையல்ல.

தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையிலுள்ள போது அல்லது அவை முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் முன்பாக அதே தாவாவின் காரணமாக கதவடைப்பு செய்யக்கூடாது.

இந்த 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினாலும் அக்கதவடைப்பு சட்டவிரோதமான கதவடைப்பு ஆகிவிடும்.

ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் கதவடைப்பு நடந்தேறியது.

சில கோரிக்கைகள் குறித்து சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7 நாட்கள் நிறைவடையும் முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.

கதவடைப்பு செய்யப் போவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.

Synonyms:

resistance, opposition,



Antonyms:

responsiveness, willingness, agonist,

lockouts's Meaning in Other Sites