<< lithium lithiums >>

lithium carbonate Meaning in Tamil ( lithium carbonate வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

லித்தியம் கார்பனேட்,



lithium carbonate தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

லித்தியம் கார்பனேட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் இலித்தியம் ஐதராக்சைடு சேர்மமே இலித்தியம் உப்புகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது.

லித்தியம் கார்பனேட் மற்றும் சோடியம் வால்ப்ரோயேட், போன்றவை பாரம்பரியமாக மனக்கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்ற சேர்மங்களாகும்.

உருகிய இலித்தியம் கார்பனேட்டை மின்னாற்பகுக்கும் போது எதிர் மின்வாயியில் பெராக்சோயிருகார்பனேட்டுடன் (C2O62'minus;) பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனி உண்டாகிறது.

1843 ஆம் ஆண்டில், சிறுநீர்ப்பையில் உள்ள கற்களுக்கு லித்தியம் கார்பனேட் ஒரு புதிய கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது.

பிளாட்டினம் தனிமத்தை இலித்தியம் கார்பனேட்டுடன் சேர்த்து நேரடியாக கால்சினேற்றம் அதாவது காற்று அல்லது ஆக்சிசனில் 600 பாகை செல்சியசு என்ற உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் இலித்தியம் பிளாட்டினேட்டு உருவாகிறது.

, இலித்தியம் மற்றும் பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட இலித்தியம் கார்பனேட் மற்றும் சிஸ்-பிளாடின் போன்றவை மற்றும் அத்துடன் காலியம்) ஆகியவையாகும்.

பித்துமந்த நிலையில் உள்ள இருமனக் குழப்ப நோய் சிகிச்சையில் லித்தியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது.

லித்தியம் கார்பனேட்டு மற்றும் இலித்தியம் குளோரைடு உப்புகள் போல இதுவும் இருமுனைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மாற்று முறையாக, சோடியம் சல்பேட்டானது லித்தியம் கார்பனேட்டு, கொடுக்கிணைப்புக் காரணிகள், ரெசார்சினால், அசுகார்பிக் காடி, சிலிகா , நைட்ரிக் காடி மற்றும் பீனால் ஆகியவற்றின் தயாரிப்பில் உப விளைபொருளாகக் கிடைக்கிறது.

லித்தியம் கார்பனேட்டுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் புரோமைடைத் தயாரிக்கலாம்.

லித்தியம் கார்பனேட் (Li2CO3) மற்றும் கோபால்ட்டு (II,III) ஆக்சைடு இரண்டும் விகிதவியல் அளவுகளில் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்பட்டால் முழுமையாகக் குறைக்கப்பட்ட இலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.

லித்தியம் கார்பனேட்டிலிருந்து பெறப்பட்ட கண்ணாடிகள் கணப்பு அடுப்பு பாத்திரங்கள் செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

கலப்பு இணைதிறன் சேர்மங்கள் இலித்தியம் கார்பனேட் ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.

Synonyms:

neuroleptic, carbonate, neuroleptic drug, major tranquilizer, neuroleptic agent, antipsychotic, Lithane, major tranquillizer, major tranquilliser, Eskalith, antipsychotic drug, Lithonate, antipsychotic agent,



Antonyms:

stay,

lithium carbonate's Meaning in Other Sites