<< liquidize liquidizer >>

liquidized Meaning in Tamil ( liquidized வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



திரவமாக்கப்பட்ட


liquidized தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,.

ஒரு திரவமாக்கப்பட்ட மற்றும் மீக்குளிர் நிலையில் உள்ள சில பொருள்களின் விரிவாக்க விகிதம் கொதி நிலையிலிருந்து சுற்றுப்புற வெப்ப நிலைக்கு வரும்போது கீழ்காணுமாறு.

திரவமாக்கப்பட்ட வாயு பின்னர் சிறப்பான காற்றுப்புகாத தனித்த அறைகளைக் கொண்ட தொட்டி மூடுந்துகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என குறிப்பிடப்படுகிறது.

1823 இல் அம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரால் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு உயர்ந்த அழுத்தங்களில் திரவமாக்கப்பட்டது.

பல நாடுகளுக்கு இங்கிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவளி ஏற்றுமதி ஆகிறது.

ஆவியாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் திரவமாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் உள்ள விகிதம் உட்பொருள், அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகிறது; ஆனால் 250:1 எனும் விகிதத்தையொட்டி இருக்கிறது.

பெற்றோல், டீசல், வானூர்தி எரிபொருள், கப்பல் எரிபொருள், சூடாக்கும் எண்ணெய்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

அங்கு -205 0 செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டு திரவமாக்கப்பட்ட நைட்ரசன் இருக்கிறது.

திரவமாக்கப்பட்ட வாயுக்கள் மீதான சினெல்லின் ஆய்வுகளால் ஒரு எஃகு புட்டியில் கொண்டு செல்லப்படும் வாயுவைக் கொண்டு சாதாரணமான ஒரு வீட்டிற்கு மூன்று வாரத்திற்கு விளக்கேற்ற முடியுமென நியூயார்க் டைம்சு இதழ் மார்ச்சு 31 இல் ஓர் அறிக்கை வெளியிட்டது .

திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு .

திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு என்பது சேகரித்து வைக்கும் வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்காக இயற்கை வாயுவின் திரவமாக்கப்பட்ட வடிவமாகும்.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள வாயுக் குழுவில் இதுவும் ஒன்றாகும்.

க்ரையோப்ளேஷன் போன்ற க்ரையோ அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக திரவமாக்கப்பட்ட ஆர்கானைப் பயன்படுத்துகின்றன.

liquidized's Usage Examples:

These can be can be grated and added into liquidized soups and sauces.


Secondly, those solids that pass through the pump will be liquidized by the pump impeller, making efficient removal of solids almost impossible.





Synonyms:

change, liquify, alter, liquefy, modify, liquidise,



Antonyms:

stand still, repatriate, indispose, disqualify, take,

liquidized's Meaning in Other Sites