<< line of flight line of gab >>

line of force Meaning in Tamil ( line of force வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விசைக் கோடு,



line of force தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு சிறிய பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வெளிப்படும் விசைக் கோடுகளைச் சேர்பதால் தோன்றுவதாகக் கொள்ளப்படும் கற்பனைக் குழாயாகும்.

புவியின்பரப்பில் காந்தவிசைக் கோடுகளின் கிடைமட்டக் கூறாக எடுத்துக் கொள்ளலாம்.

மின் விசைக் கோடு நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது.

ஒவ்வொரு ஓரலகு நோ்மின்னூட்டமும், 1/ε0 அளவுள்ள மின்விசைக் கோடுகளை வெற்றிடத்தில் உருவாக்கும்.

மீக்கடத்திகளின் வெப்பநிலையை அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழே கொண்டு செல்லும் போது, காந்த விசைக் கோடுகள் மீக்கடத்திகளின் பரப்பை விட்டு விலகலடையும் என்பதை வால்த்தர் மெய்சனர், ராபர்ட் ஒசன்பெல்டு ஆகிய அறிவியல் அறிஞர்கள் 1933 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

மீக்கடத்திகளின் மீது பாயும் காந்த விசைக் கோடுகளுக்கு எதிரான காந்தப் புலத்தை உருவாக்க அவற்றின் பரப்பில் ஒரு நிலையான, தடுக்கும் மின்னோட்டம் பாய்கிறது.

விசைக்கோடு ( line of force ) ஒரு காந்தப்புலத்தில் ( மின்புலத்தில்) தானே நகரும் தன்மையுடைய ஒர் அலகு வடமுனை (நேர்மின்னூட்டம்) பயணிக்கும் பாதை காந்தவிசைக் கோடு (மின்விசைக்கோடு) எனப்படும்.

உயிரியல் மின் விசைக் கோடுகள் (electric field lines) மின் மற்றும் காந்தப்புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

விசைக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டுவதில்லை.

மீக்கடத்திகளின் வெப்பநிலையை அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழே கொண்டு செல்லும் போது, காந்த விசைக் கோடுகள் மீக்கடத்திகளின் பரப்பை விட்டு விலகலடையும்.

காந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும்.

மீக்கடத்திகளின் மின்தடையற்ற பண்பினால் அவற்றின் மீது பாயும் காந்த விசைக் கோடுகள் விலக்கப்படும் அளவு எவ்வளவு காலம் ஆனாலும் குறைவதில்லை.

மின் விசைக் கோடுகளின் பண்புகள் .

Synonyms:

turn up the pressure, act, pressure, steamroller, terrorise, drive, compel, obligate, sandbag, move, coerce, bring oneself, bludgeon, hale, dragoon, oblige, squeeze, railroad, terrorize, turn up the heat, squeeze for, steamroll,



Antonyms:

refrain, ride, linger, precede, descend,

line of force's Meaning in Other Sites