life sentence Meaning in Tamil ( life sentence வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஆயுள் தண்டனை,
People Also Search:
life sizedlife story
life style
life support
life sustaining
life tenant
life threatening
life vest
lifeanddeath
lifebelt
lifeblood
lifebloods
lifeboat
lifeboatmen
life sentence தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சூலை 2002இல் குற்றவாளிகள் என கருதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுத ஊர்காவல் படையின் 16 குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து.
மாவட்ட நீதிமன்றம் வாடகைக் கொலையாளிக்கு (பல்தன் மல்லா) மரண தண்டனையும், தொழிலதிபர்கள் உள்ளிட்ட இன்னும் 5 பேருக்கு (ஞான பிரகாஷ் மிஸ்ரா, அபய் சிங்க், அவதேஷ் ராய்) ஆயுள் தண்டனையும் வழங்கியது.
தனது பதவிக்காலத்தில் மொத்தம் 15 மில்லியன்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு, 2009, செப்டம்பர் 11 ஆயுள் தண்டனையும், 200 மில்லியன் தாய்வான் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளுக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம்.
க்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு மட்டுமில்லாமல் 1908 இல் அச்சு சட்டத்தை வெள்ளையரின் அரசாங்கம் கொண்டு வந்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது இந்த வழக்கில் நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் வெடிகுண்டு பயன்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னள் கடல்படைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்பிரேடோ ஆஸ்டிஸ் என்பவருக்கும் அவரோடு பாதுகாப்புப் படையினர் வேறு பதினொரு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சீனப் புரட்சியை பாதுக்காக்க என முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பண்பாட்டுப் புரட்சியின் முக்கிய தலைவர்களே சீனப் புரட்சிக்கு துரோகம் இழைத்தாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு கட்கட்டூமா மாவட்ட நீதிமன்றத்தில் பல்வான் கோகார், பக்மால், மற்றும் கிர்தாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மகேந்தர் யாதவ், கிஷன் கோகார் இருவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி, சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றியபோது பிரேமானந்தா சாமியாருக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
சிர்கானுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
Synonyms:
complex sentence, word string, run-on sentence, clause, grammatical constituent, interrogative, declaratory sentence, declarative sentence, interrogative sentence, topic sentence, string of words, question, interrogation, constituent, simple sentence, linguistic string, compound sentence,
Antonyms:
answer, certainty, software, inessential, conviction,