life blood Meaning in Tamil ( life blood வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
உயிர்நாடி
People Also Search:
life buoylife class
life cycle
life estate
life eternal
life expectancy
life form
life giving
life history
life insurance
life jacket
life line
life long
life office
life blood தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கருணாநிதி அவர்கள் மக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களான அரசு மருத்துவக் காப்பீடு திட்டம், அவசர ஊர்தி 108 சேவை போன்ற மக்களுக்கு தேவையான உடல்நலம் சார்ந்த உயிர்நாடி திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
லக்கிடியில் உள்ள மலைப் பாதை வயநாட்டின் உயிர்நாடியாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி சர்வோதயத்தின் உயிர்நாடி என்பது பொருந்தும்.
அணுக்கரு உலை மின் நிலையத்தின் உயிர்நாடியாகும்.
முறுக்கு vவிசை, சக்தி மற்றும் பொறியின் (சுயற்சி) வேகம் ஆகியவற்றிர்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்ளுதல் தானியங்கிப் பொறியியலில் உயிர்நாடியாகும், பொறியிலிருந்து இயக்கத் தொடரிகள் மூலமாய் சக்தியை சக்கரங்களுக்கு கடத்துவதைப் போன்றே இஃதும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இதன் மத முக்கியத்துவத்துடன், இந்த நதி இதன் கரையில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாகும்.
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.
"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும்.
இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும்.
மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.
பசுவின் பாதுகாப்பே இந்து மதத்தின் உயிர்நாடி என்றும் குறிப்பிட்டார்.
பட்டு கைத்தறி 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக யெலகங்கா மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது.
இந்த நகரத்தின் முக்கிய உயிர்நாடி துங்கபத்ரா ஆறாகும்.
Synonyms:
menstrual flow, bloodstream, blood corpuscle, cord blood, corpuscle, arterial blood, venous blood, blood cell, gore, liquid body substance, serum, blood clot, blood stream, grume, lifeblood, menstrual blood, humour, menorrhea, blood serum, blood type, humor, blood group, whole blood, body fluid, bodily fluid,
Antonyms:
crossbred, natural depression, ascent, descent, front,