<< libellously libelously >>

libelous Meaning in Tamil ( libelous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

அவதூறான,



libelous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒருவர் மீது வெறுப்பு கொண்டு அவரைப் பற்றிய உண்மையான அல்லது அவதூறான விமர்சனங்களை பொதுநலனுக்காக அன்றி தன் உள்நோக்கத்துக்காகப் பரப்புவதும் ஒரு சாராரை அல்லது அவர்களுடைய பொருட்கள் அல்லது செல்வாக்கு போன்றவற்றை அழிக்கத் திட்டமிடுவதும் 'வெறுப்புக் குற்றத்தில்' அடங்கும்.

பாடகி மற்றும் பத்திரிகையாளரான ஓலி, தன் மீது "அவதூறான கருத்துக்களை" தெரிவித்ததற்காக நேபாள பொதுவுடமை கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர் ரகுஜி பந்த் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்தார்.

உடல்ரீதியான வன்முறை மற்றும் அவதூறான மொழி மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு தங்களின் அவமதிப்பை உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகர், நடிகைகள் பற்றிய தகவலுடன் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சில அவதூறான கருத்துகளும் இப்பத்திரிகையில் வெளிவந்ததாக அறியப்படுகிறது.

அவர்களின் உண்மையான உறவை மறைக்க திருச்சபையால் கண்டுபிடிக்கப்பட்ட அவதூறான கூற்று தான் அவர் ஒரு விபச்சாரி என்பதாகும்.

மேலும் அவதூறான பத்திகளின் பகுதிகளை நீகவும் தனது தீர்ப்பில் உள்ளடக்கியிருந்தார்.

என்டிடிவி செய்தி சானலில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டி டைட்லெருக்கு எதிராக லுதியானா நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பூல்கா பதிவுசெய்துள்ளார்.

2004ஆம் ஆண்டு நவம்பரில், இசை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு, அவர் அமெரிக்க இசை விருதுகளில் கலந்து கொண்டதுடன், தன்னுடைய அவதூறான பேச்சு மற்றும் செயல்களின் காரணத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆகஸ்ட் 14 அன்று நீதித்துறைக்கு எதிரான அவதூறான ட்வீட்களை வெளியிட்டதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அவர் ராமர் மற்றும் சீதாவுக்கு எதிரான அவதூறான கருத்துக்களைக் கூறியதற்காக 2018 ஜூலையில் தெலங்காணா]] காவல்துறையினரால் ஆறு மாத காலம் ஐதராபாத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டார்.

சவுக்கு இணையதளத்தில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டதாக புகார் கூறி சவுக்கு இணையதளத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

libelous's Usage Examples:

For example, the Partner will be solely responsible for ensuring that materials posted on their web site are not libelous or otherwise illegal.


authorship of certain libelous letters.


DO NOT post defamatory, libelous, inaccurate comments.


Reviews that contain materials considered to be directed toward an author's character or that are considered to be potentially libelous will be rejected.


libelous postings or any postings which are illegal or breach copyright, database or other related rights.


For one thing, such titles are often themselves libelous, and simply quoting it back repeats the libel.





Synonyms:

denigrating, defamatory, denigrative, slanderous, harmful, calumnious, libellous, denigratory, calumniatory,



Antonyms:

harmless, inoffensive, constructive, benign, nontoxic,

libelous's Meaning in Other Sites