leguminosae Meaning in Tamil ( leguminosae வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பருப்பு வகைகள்
People Also Search:
leguminous plantlegumins
legwork
lehar
lehmann
lehr
lehrs
lei
leibnitz
leibnitzian
leibniz
leibnizian
leicester
leicesters
leguminosae தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இங்கு நெல், சணல், கோதுமை, புகையிலை, எண்ணெய் வித்துக்கள், சோளம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், கரும்பு முதலியன பயிரிடப்படுகிறது.
இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன.
இக்கோட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தானியங்கள், பருப்பு வகைகள், சணல், கரும்பு, பருத்தி, பஞ்சு மற்றும் துணி ஆலைகள், மருந்து தொழிற்சாலைகள் உள்ளது.
சிமெண்ட், உரங்கள், ஓடுகள், மரம், மண்ணெண்ணெய், அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நெல் போக்குவரத்துகளில் முக்கிய பொருட்கள்.
1998-99 ல் கோதுமை, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் அளவுக்கு அதிகமான அறுவடை செய்யப்பட்டன.
பருத்தி, நிலக்கடலை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் முதலியன பயிரிடப்படுகின்றன.
சமூக சமையலறைகளை அமைத்தல், பருப்பு வகைகள் மற்றும் தினைகளை பொது விநியோக முறைக்குச் சேர்ப்பது மற்றும் பள்ளி மதிய உணவுத் திட்டத்தைத் தொடர்வது ஆகியவை இதில் அடங்கும்.
மிதமான அளவு பியூரின் உள்ள உணவுகள்: மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழியின வளர்ப்புப் பறவைகள், பிற மீன்கள் மற்றும் கடலுணவுகள், தண்ணீர்விட்டான் கொடி, முட்டைகோசு (பூக்கோசு), பசளிக் கீரை, காளான்கள், பச்சைப் பட்டாணிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பட்டாணிகள், கொட்டைகள், புல்லரிசி, கோதுமைத் தவிடு, கோதுமை முளை மற்றும் மரவகை ரோஜா இனம்.
இது பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களையும் உற்பத்தி செய்தது.
கூட்டுக்கறி என்பது காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கறியாகும்.
கறி, டோஃபூ மற்றும் பிற சோயா-தயாரிப்புகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் போன்ற பால்பொருள் தயாரிப்புகள் உள்ளிட்டவை உணவுப் புரதத்தின் மூலாதாரங்களாக இருக்கின்றன.