lay off Meaning in Tamil ( lay off வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஆட்குறைப்பு
People Also Search:
lay outlay reader
lay siege
lay something open
lay the table
lay to rest
lay up
lay waste
lay waste to
layabout
layabouts
layaway
layaways
layback
lay off தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பாசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, துவாலு நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
குழு உருவாக்கம், பயிற்சி அளித்தல், பெரிய குழு குறுக்கீடுகள், வழிகாட்டுதல், செயல்திறன் மதிப்பிடுதல், ஆட்குறைப்பு, TQM, மற்றும் தலைமைநிலை மேம்பாடு போன்றவை குறுக்கீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
- நோக்கியா மூடப்பட்ட பின்னர் இந்நிறுவனம் அதிகளவில் ஆட்குறைப்பு செய்து வருகின்றது (இதற்கு முந்தைய ஆண்டுகளில் சீனாவில் இதன் பணியாள்கள் தற்கொலையால் (Foxconn suicides) குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனம் இது.
செலவினத்தில் 20 மில்லியன் டாலர் தொகையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பாகமாக, தனது பல்வேறு நிலைகளிலும் இருக்கும் 10% பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக WWE ஜனவரி 9, 2009 அன்று அறிவித்தது.
அத்துடன் மிகப்பெரும் அளவில் ஆட்குறைப்புகளும் நிகழ்ந்தன.
இந்நிலையில் மென்பொருள் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் மதுவின் வேலை போகிறது.
வி2 ஒப்பந்தம் இன்னமும் இரகசியமாக இருப்பதாலும், என்விடியா சமீபத்தில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ததாலும், துறைசார் ஆய்வாளர்கள் பலருக்கும் என்விடியா நடப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மூடியதாகத் தோன்றியது.
இருந்தாலும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட மறு நாள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எம்என்எஸ் அலுவலகம் நோக்கிகே கூட்டமாகச் சென்றனர்.
ஆட்குறைப்பு, வெளியிடுதல், இணைப்பு, மீண்டும் உருவாக்குதல், தொடர்ச்சியான் மாறுபடுகள், பாதுகாப்பில் குறைப்பாடு, தொல்லை அளித்தல், மேலும் தலைமையை தவறாக பயன்படுத்துதல், பல ஊழியர்களின் உணர்ச்சி வெளிப்பாடு, கவலை, அச்சம், பயம் போன்றவை செயல்திறனில் குறைபாட்டை ஏற்படுத்தும்.
Synonyms:
knock off, break, shut off, call it quits, cease, close off, discontinue, retire, pull the plug, quit, call it a day, leave off, cheese, give up, sign off, stop, withdraw, drop,
Antonyms:
continue, unify, respect, keep, explode,