largely Meaning in Tamil ( largely வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
பெரும்பாலும்,
People Also Search:
largenedlargeness
largening
largens
larger
larger than life
larges
largess
largesse
largesses
largest
larghetto
larghettos
largish
largely தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
உலகிலேயே, பெரும்பாலும் வெற்றிடமாக இருப்பினும், மிகப் பெரும் அங்காடி வளாகமான நியூ சௌத் சைனா மால் இங்குள்ளது.
தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாலியல் தொழிலாளிகள் பெரும்பாலும் 'காலாஸ்' என்று அழைக்கப்படும் தங்கள் தனிப்பட்ட வீடுகளில் இருந்து வேலை செய்தனர்.
காரமான இனிப்பு மற்றும் புளிப்பு சாஸ்கள் ரொட்டியுடன் தடிமனாக அல்லது வாதுமைகள் வேகவைத்த, உரிக்கப்பட்டு, உலர்ந்த மற்றும் பெரும்பாலும் பேஸ்ட்ரியில் பரிமாறப்படுகின்றன.
இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும்.
பல சுற்றுச்சூழல் குழுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரும்பாலும் நுகர்வோரின் தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்கப்படுத்துகின்றன, அத்துடன் சமூகம் மற்றும் பிராந்திய அமைப்புகளின் மூலமான நடவடிக்கைகளையும்.
பெரும்பாலும் தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள், நில அமைப்புகள், எண்கள், ஆட் பெயர்கள், பார்ப்பனக் குடியிருப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊர்களின் பெயர்கள் அமைக்கப்படுகின்றன.
சப்போரியா நகரத்தின் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் உருசிய மொழியில் பேசுகிறார்கள், ஆனால் புற நகரங்கள் மற்றும் கிராமங்களில் உக்ரேனிய மொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும்.
பெரும்பாலும் இப்போர் வெற்றி தோல்வியின்றியே முடிந்தபோதும், 17 பிப்ரவரி 1782 அன்று நடைபெற்ற இப்போரில் பிரித்தானியக் கப்பற்படை மிகவும் சேதம் அடைந்தது.
டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் இவற்றில் பரவலாக அடங்கியுள்ள நுண்ணுயிரிகள் யாவும் சமீபத்தில் "கண்டுபிடிக்கப்பட்டவை" அல்லது வேறு வார்த்தையால் சொல்வதென்றால் "மறக்கப்பட்ட உறுப்பு" என்று கருதப்படுபவையாகும்.
பிலிம்பேர் விருதுகள் பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையின் அமெரிக்காவில் உள்ள அகாதமி விருதுகளுக்கு சமமானவை என்று குறிப்பிடப்படுகின்றன.
largely's Usage Examples:
, but the forests have been largely destroyed by speculators, who burned the trees for charcoal and potash, purchasing them on a large scale from the state.
The military development which sprang from the Crusades is thus largely a matter of borrowing; the financial development is independent and indigenous in the West.
to Thomas Beaufort, duke of Exeter, from whom it passed to Humphrey, duke of Gloucester, who largely improved the property and named it Placentia.
The interval had been largely filled with travel - chiefly along the byways of the British Empire.
2 Dunn was a son of one of the early settlers in Natal and had largely identified himself with the Zulu.
"It need not, therefore, surprise us that the man who formulated the sum of virtue in justice and benevolence was unable to be just to his own kinsfolk and reserved his compassion largely for the brutes, and that the delineator of asceticism was more than moderately sensible of the comforts and enjoyments of life.
During his professoriate he wrote many scientific and popular works, besides contributing largely to the Botanical Register, of which he was editor for many years, and to the Gardener's Chronicle, in which he had charge of the horticultural department from 1841.
After a hiatus of fifty years, France had finally allowed the US to build a small, largely symbolic, NATO base.
Philological rather than theological in character, it marked an epochal change from the old homiletic commentary, and though more recent research, patristic and papyral, has largely changed the method of New Testament exegesis, Alford's work is still a quarry where the student can dig with a good deal of profit.
Copra is naturally largely prepared, as coco-nut palms are very numerous, and are extensively planted every year.
The church of Preshute, largely rebuilt, but preserving its Norman pillars, has a curious piscina, and a black basalt font of great size dating from 1100-1150, in which according to a very old tradition King John was baptized.
was for a long while largely struck with Alexander's 3 own image and superscription; the gold and silver coined in the names of Antigonid and Seleucid kings and by the minor principalities of Asia, kept to the Attic standard which Alexander had established.
"The introduction of mammals has been largely influenced by economic conditions, when, indeed, it was not absolutely accidental and unavoidable; but in the case of birds it has been more gratuitous, so to speak, in many cases, and hence is looked upon with especial dislike by naturalists.
Synonyms:
for the most part, mostly,
Antonyms:
None