<< lanthanides lanugo >>

lanthanum Meaning in Tamil ( lanthanum வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இலந்தனம்,



lanthanum தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தண்ணீருடன் மெதுவாக வினைபுரிந்து இலந்தனம் ஐதராக்சைடை La(OH)3 உருவாக்குகிறது.

சில சமயங்களில் இலந்தனம் ஆறாவது தொடரின் முதல் தனிமமாகக் கருதப்பட்டு இடைநிலை உலோகங்களுடன் சேர்க்கப்படுவதுண்டு.

லாந்தனைடான சீரியத்திற்கு வலதுபுறத்திலும் இலந்தனம் தோன்றுகிறது.

ஒரு சென்டிமீட்டர் நீலம் கொண்ட இலந்தனம் துண்டு இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல ஓராண்டில் அழிந்துவிடும்.

உயர் வெற்றிடத்தில் இலந்தனம், அலுமினியம், சீரியம் அல்லது சிர்க்கோனியம் சேர்த்து வெப்பப்படுத்தப்பட்டு ஒடுக்கம் செய்யப்படுகிறது.

இலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.

வாகனங்கள் வெளியேற்றும் -வாயு மாற்றிகளில் இலந்தனம் ஆக்சைடு உள்ளது.

வேதிவினைகளில் இலந்தனம் 5d மற்றும் 6s துணைக்கூடுகளில் இருக்கும் இம்மூன்று எலக்ட்ரான்களையும் கொடுத்து +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையாக உருவாகிறது.

இவை யாவும் இலந்தனம் தனிமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் லாந்தனைடுகள் எனப்படுகின்றன.

இலந்தனம் கார்பனேட்டு, மோனசைட் என்ற கனிமத்துடன் சேர்ந்து இலந்தனத்தின் கனிமப்பொருளாகக் காணப்படுகிறது.

இலந்தனம் தங்குதன் மின்முனைகள் பாதுகாப்பு அக்கறை காரணமாக தோரியம் தங்குதன் மின்முனைகளை இடப்பெயர்ச்சி செய்கின்றன.

இலாந்தனைடு தொடர்வரிசை சேர்மங்களுக்கு இலந்தனம் முதலாவது தனிமமாகவும் முன்னோடித் தனிமமாகவும் அமைந்து ஒப்புமைக்காக ஓர் ஆகுபெயர் ஆகிறது.

lanthanum's Usage Examples:

By evaporation of a solution of lanthanum oxide in hydrochloric acid to the consistency of a syrup, and allowing the solution to stand, large colourless crystals of a hydrated chloride of the composition 2LaC1 3.


Lanthanum hydroxide, La(OH) 3, is a white amorphous powder formed by precipitating lanthanum salts by potassium hydroxide.


In its character yttrium is closely allied to, and in nature is always associated with, cerium, lanthanum, didymium and erbium (see Rare Earths).


75 of the oxides of erbium, cerium, didymium, lanthanum, iron, beryllium, calcium, magnesium and sodium.


In 1841 Mosander, having in 1839 discovered a new element lanthanum in the mineral cerite, isolated this element and also a hitherto unrecognized substance, didymia, from crude yttria, and two years later he announced the determination of two fresh constituents of the same earth, naming them erbia and terbia.


Lanthanum chloride, LaC1 3, is obtained in the anhydrous condition by heating lanthanum ammonium chloride or, according to C.


For details of the complex process for the separation of the lanthanum salts from cerite, see R.


63) by ignition of lanthanum sulphate at 500° C.





Synonyms:

metal, metallic element, La, atomic number 57,



Antonyms:

nonmetallic,

lanthanum's Meaning in Other Sites